அதோடு, இந்த நேரம் டியுஷன் சென்றிருக்க வேண்டிய தங்கை வீட்டில் இருப்பதும்!   அதன் பிறகே வீட்டையும், தாயையும் தங்கையையும் ஆராய்ந்தவனின் விழிகளில், வாடி வதங்கி நின்ற தாயின் முகம் முதல் வெறுமையாக இருந...

அதனாலேயே, அந்தப் பணம் இருக்கையில் அதைச் சேமிக்க வேண்டும் என்கிற எண்ணம் அவருக்கு வரவே இல்லை. அவருக்கு மட்டுமல்ல, கணவனை மலைபோல் நம்பியிருந்த இராசமணிக்கும் அது தோன்றாமலே போயிற்று!   அன்று அவர் கொஞ்ச...

அத்தியாயம்-1   சமையலறையில் வேகமாகச் சுழன்று கொண்டிருந்தார் இராசமணி. அன்று அதிகாலையில் தன்னை மறந்து கண்ணயர்ந்து விட்டதன் விளைவு! நெற்றியில் அரும்பிய வியர்வையைக் கூடத் துடைக்க முடியாமல் வேலைகளை வேக...

‘என்ர மகன். என்ர ஆம்பிளைப் பிள்ளை’ என்று பிரித்து எண்ணியதும் தவறுதானே.   மனம் தெளிய அடுத்தநாள் அறையை விட்டு வெளியே வந்தவரின் முகமும் தெளிவாக இருந்தது. ஆசைதீர அங்கு நின்றுவிட்டு, ஒரு மாதம் கழிந்த ...

அவளோ நிதானமாக நிமிர்ந்து அவரைப் பார்த்தாள். “மாமி, கேக்கிறன் எண்டு குறை நினைக்காதீங்கோ. இதுல என்ன அருவருப்பு? நான் அவரின்ர மனுசி. இவன் அவரின்ர மகன். நீங்க அவரின்ர அம்மா. நாங்க எல்லாரும் ஒரு குடும்பம்....

மீண்டும் அவர்களின் நாட்கள் வீடியோ கோலிலேயே நகர்ந்தது. அவர்கள் ஆவலுடன் காத்திருந்த விடயமும் நடந்தேறியது. பிரியந்தினி தாய்மை உற்றாள். இரு வீட்டினருக்கும் அந்தச் செய்தி வந்தடைந்த நாள் திருவிழாவைப் போலாயி...

“மன்னிக்கிற அளவுக்கு நீங்க பெரிய பிழை ஏதும் செய்தீங்களா எண்டு தெரியா கோகுல். ஆனா, நிறைய நாள் அழுத்திருக்கிறன், இனி என்ன நடக்குமோ எண்டு பயந்திருக்கிறன், உங்களோட கதைக்கிறதை நினைச்சாலே நெஞ்சு படபட எண்டு ...

நாட்கள் அதன்பாட்டுக்கு நகர்ந்துகொண்டிருந்தது. என்னவோ பெரிதாக ஏற்பாடு செய்கிறேன் என்றான், சத்தமே இல்லாமல் இருக்கிறானே என்று பிரியந்தினி யோசித்துக்கொண்டு இருக்க, சொன்னதுபோலவே செய்திருந்தான் கோகுலன். அவன...

அன்று மட்டுமல்ல அதன் பிறகும் தினமும் ஏதோ ஒரு குறுஞ்செய்தி அவனிடமிருந்து வந்தது. அவனைப் பற்றியதாய், அவன் மனதில் இருக்கிற அவளைப் பற்றியதாய் என்று ஏதோ ஒன்றைச் சொல்லி, அவள் உலகத்தை அழகாக மாற்றிக்கொண்டிருந...

“எனக்கோ உனக்கோ எதிர்பாலினம் புதுசு இல்ல யதி. படிச்ச பள்ளிக்கூடத்தில இருந்து, கம்பஸ்ல இருந்து, இப்ப வேலை வரைக்கும் நண்பர்கள் நண்பிகள் எண்டு நிறைய இருக்கு. நிறையப்பேரோட சகஜமா பழகி இருக்கிறோம். நிறையப்பே...

error: Alert: Content selection is disabled!!