Home / Ongoing Novels / நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே

நெஞ்சோரம் துஞ்சும் நினைவுகளே

மூன்று பவுன். அதுவும் அவளுக்கு மிக மிகப் பிடித்த கைச்செயின். திருமண மண்டபம், அவர்கள் வந்த வீதி, வீடு என்று எங்குத் தேடியும் கிடைக்கவில்லை. திருமண வீட்டில் அல்லது வருகிற வழியில் கழன்று விழுந்துவிட்டது ...

அத்தியாயம் 5 அவளுக்கு நிறைய நாள்களாக ஸ்கூட்டி ஓடுவதற்கு ஆசை. தோழியர் கூட்டம் சர் சர் என்று போய்வருவதைக் காண்கையில் ஏக்கமாக இருக்கும். சிவமூர்த்தியிடம் கேட்ட கணமே ஸ்கூட்டியை வாங்கி நிறுத்தியிருந்தார் ம...

உலகமே தெரியாத செல்லப் பெண்ணுக்கு எதற்குத் திருமணம் என்று அவளும் கேட்கவில்லை, அவர்களும் யோசிக்கவில்லை. அவர் சொன்ன ‘பார்க்க நல்லாத்தானே இருக்கிறான்’ என்பதை அவள் பிடித்துக்கொண்டாள். உண்மையில் பார்க்க நன்...

சிவமூர்த்தி யாழ்ப்பாண டவுனில் பலசரக்குக் கடை வைத்திருக்கிறார். அது அவரின் அப்பாவின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அது அவர்கள் குடும்பத்தின் அடையாளம். அங்கு வேலைக்குச் சேர்ந்தவன்தான் இளங்கோவ...

அத்தியாயம் 3 அந்தப் பூங்காவில் இருந்த வாங்கிலில் மகளோடு சென்று அமர்ந்துகொண்டான் இளங்கோவன். அவனுக்குள்ளும் பெரும் போராட்டம். பார்வை மகள் முகத்தில் இருக்க, அவள் கன்னம் தலை என்று வருடிக்கொண்டிருந்தாலும் ...

அவனும் பிடிவாதமாக அவளைத் திருப்பவில்லை. அவன் நினைத்திருந்தால் அதைச் செய்திருக்கலாம். நினைக்க மறந்துபோனான். அப்படியே அவளைப் பிரிந்தும் போனான். இதற்குள் வவுனியா நூலகம் வந்திருந்தது. அதன் முன்னே இருக்கும...

அத்தியாயம் 2 கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்பார்களே. தொட்டதற்கும் பயந்து, அவளுக்கானவற்றை எல்லாம் இன்னொருவர் செய்து தந்தே பழகி, பாதுகாப்பான ஒரு கூட்டுக்குள் 25 வரு...

அத்தியாயம் 1 அன்று குட்டி மிளிருக்கு ஆறாவது பிறந்தநாள். காலையிலேயே தன் முத்தங்களால் குளிப்பாட்டித்தான் மகளை எழுப்பியிருந்தாள் சத்யவாணி. அழகான பட்டுப் பாவாடை சட்டையில் வாணி அவளைத் தயார் செய்துவிட, அவளி...

error: Alert: Content selection is disabled!!