அவனுக்கு மறுபுறமாக, இடைவெளிவிட்டு இருந்த இருக்கைகளில் கவியும், சுகுணாவும் அமர்ந்திருந்தார்கள்; பின்னால் மற்றவர்கள்; அவன் அவளருகில் அமர்ந்ததை யாருமே வித்தியாசமாக எடுத்துக் கொள்ளாவிட்டாலும் இலக்கியாவின்...
அவர்கள் விடைபெற்று நகர, “அங்கிள், ஆரூரன் நீங்க எல்லாம் இங்க கீழ எங்கட வோஷ் ரூம் பாவிக்கலாம்.” மீண்டும் சொன்னான் வேந்தன். “இல்ல இல்ல… தேவையில்ல.” மாறன். “இதில என்ன ...
இணையத்தில் இருந்தது மாதிரியே அறைக்குள்ளிருந்த தளபாடங்கள் இருந்தாலும் ‘நொன் ஸ்மோக்கிங் ரூம்’ என்ற அட்டையோடுள்ள அறைக்குள்ளிருந்து கப்பென்று சிகிரெட் வாடை, புளிச்ச சத்தி வாடை, தாராளமாக அடித்திருந்த நறுமண...
“வேந்தன் நீங்க எடுத்து விடுறிங்களோ?” காலா காலமாகப் பழகிய கணக்கில் கேட்டாள், கவி. “தாங்க.” எடுக்க ஆயத்தமானான். அப்புகைப்படத்தில் நிற்க முடியவில்லை, இலக்கியாவால். அவர்களுக்கெல்லா...
“உங்களுக்கு வேற என்ன வேணும் எண்டாலும் வெட்கப்படாம சொல்லலாம். இவ்வளவு பெரிய ஆளுக்கு ஒரு சான்விச் காணுமா என்ன?” வேண்டுமென்றே கேட்ட இலக்கியாவை அவன் பார்க்கவில்லை. கைபேசியில் எதையோ தட்டிக்கொண்...
சில சிரப் பக்கட்டுகளை கவியின் கரத்தில் கொடுத்துவிட்டு, “அங்க வைக்க எல்லாம் எடுக்கினம்.” தாழ்ந்த குரலில் சொல்லிவிட்டுச் சென்றாள், விடுதி உரிமையாளரின் மகள். அந்தப் பிள்ளைகள் வேந்தனைப் பார்ப்...
அதே கையோடு, “எல்லாரும் இங்க பாருங்க, நான் செல்ஃபி எடுக்கிறன்.” சட்டென்று ஆயத்தமாகி நின்றான். ஒரே நாளில் எல்லோரோடும் வெகு இயல்பாகப் பழகியிருந்தான் வேந்தன். அதிலும் இலக்கியாவின் சித்தப்பாமாருக்கு அவன...
“ஓம். நீங்க என்ன இதில நிக்கிறீங்க அங்க வரைக்கும் போகேல்லையா?” “இல்ல, நிறையத் தடவைகள் பாத்த இடம் தானே? இதில நிண்டே பார்த்தாச்சு!” சேர்ந்து நடந்தவன், “ஐஸ்கிரீம் குடிக்கப் ப...
“OMG!” விழிவிரித்துப் பார்த்தபடி நின்றுவிட்டாள், அஜி. முன்னே தெரியத் தொடங்கிய குதிரை லாட வடிவிலான கனேடிய நீர்விழ்ச்சியின் அழகில் சொக்கி நின்றவளிடம், “இதிலயே இப்பிடி நின்றாச் சரியா அஜி சித...
“அப்ப நான் ஆரெண்டே தெரியாது என்ன? சரி, அப்பிடியே இருக்கட்டும். இப்ப ஓடி வந்து ஏறேல்லையோ காரை எடுத்திருவன். எப்படி வசதி?” அவன் குரல் நகைத்தது, கூடவே சீண்டலும்! அவன் சொன்னதைக் கேட்டவளோ ம...
