அதன்பின், கதை பேச்சுக்கு நேரமிருக்கவில்லை. புறப்பட்டுக் கீழே வர, “நான் வேந்தன் அண்ணாவின்ட அறையில வெளிக்கிடுறன்.” என்று வந்திருந்த ஆரூரன், “காலச் சாப்பாடு ரெடியா இருக்கு.” என்ற...
மறுநாள், புத்தம் புது மலரெனப் புலர்ந்துகொண்டிருந்த பொழுதோடு போட்டி போட்டுக்கொண்டெழுந்து தயாராகிக் கொண்டிருந்தார்கள், இலக்கியாவும் அவள் குடும்பத்தினரும். “நான் முதல்…” குளியலறைக்குள...
“பிரான்ஸ் மக்களால ஐக்கிய அமெரிக்காக்குப் பரிசாக் குடுத்த சிலைதான் இது. 1886 ல இங்க நிறுவினவேயாம்.” ஆரூரனுக்குப் பதிலாகத் தகவல் சொன்னான், வேந்தன். “இத கூகிளில தட்டி நாங்களும் பாப்பம...
அங்கிருந்த கடைகளை அலசி ஆராய்ந்து குட்டி குட்டியாக பொருட்களை வாங்கி முடிப்பதற்குள் நான்கு முறை அழைத்துவிட்டார், நாதன். “அண்ணா கத்துறார், இனிக்காணும் வாங்க பஸ் வரப்போகுதாம்.” மாறன் சிடுசிடுத...
எல்லோரையும் ஏறவிட்டுக் கடைசியாகத்தான் ஏறினான், வேந்தன். மேலே வந்தவன் பின்னால் செல்லவில்லை; முதல் வரிசை இருக்கையில் மிக இயல்பாக அமர்ந்து கொண்டு தன் செலஃபீ ஸ்டிக்கைப் பொருத்தினான். அருகிலமர்ந்திருந்த இல...
” நியூயோர்க் டவுன்டவுன் சைட் சீயிங் பஸ் டூர் எடுத்து ‘வோல் ஸ்ட்ரீட்’ல இறங்கி, ‘ஸ்டாச்சு ஒஃப் லிபர்ட்டி’ போயிட்டுத் திரும்ப பஸ் எடுத்து எம் அண்ட் எம் வேர்ல்ட் ஸ்டொப். பிறகு லன்ச், சொப்பிங்....
அவர்கள் விடைபெற்று நகர, “அங்கிள், ஆரூரன் நீங்க எல்லாம் இங்க கீழ எங்கட வோஷ் ரூம் பாவிக்கலாம்.” மீண்டும் சொன்னான் வேந்தன். “இல்ல இல்ல… தேவையில்ல.” மாறன். “இதில என்ன ...
இணையத்தில் இருந்தது மாதிரியே அறைக்குள்ளிருந்த தளபாடங்கள் இருந்தாலும் ‘நொன் ஸ்மோக்கிங் ரூம்’ என்ற அட்டையோடுள்ள அறைக்குள்ளிருந்து கப்பென்று சிகிரெட் வாடை, புளிச்ச சத்தி வாடை, தாராளமாக அடித்திருந்த நறுமண...
கிட்டத்தட்ட இரு மணித்தியால ஓட்டம் எப்படிப் போனதென்று தெரியாது. “இதுதான் ‘ரெட் இன் ஹோட்டல்’ ” சொல்லிக்கொண்டே, அவ்விடுதி முன் வாயிலுக்கருகிலிருந்த நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிற...
மழை, அதுவும் சோவென்று கொட்டும் மழைக்கு மெத்தென்ற இருக்கைக்குள் புதைந்தபடி சுடச்சுட ஏதாவது நொறுக்குத்தீனியோடு ஒரு புத்தகம் வாசித்தால்! படம் பார்த்தால்! ஏன், மிகப்பிடித்த பாடல்களைக் கேட்டால்! இதையெல்லா...
