ஆட்டநாயகன் - 45

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,208
16,513
113
Germany

Author: நிதனிபிரபு
Article Title: ஆட்டநாயகன் - 45
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Aug 23, 2025
20
12
3
Coimbatore
அவ்வ்வ்..... சூப்பர் எபி சிஸ்❤️❤️❤️❤️❤️
அந்த சிவநாதனுக்கு அடி மேல் அடிதான் 😂😂😂😂 இப்ப தான் சந்தோஷமாக இருக்கு.😜😜😜😜😜

அடுத்த யூடி க்காக ஆவலுடன் வெயிட்டிங் 😁😁😁😁😁
 

Sowdharani

Well-known member
Nov 18, 2018
264
163
93
Chennai
டைகர் செம... எங்க ரெண்டு மலைமாடு மட்டும் காணவே இல்ல....
கிழவனுக்கு இன்னும் சிறப்பா கவனிப்பு வேணும்
 

Ananthi.C

Well-known member
Mar 19, 2025
803
599
93
Madurai Tamil Nadu
🤣🤣🤣... தலைவனுக்கு மேல சிஷ்ய பிள்ளை ரொம்ப பிஸியா இருக்குறாரே...

இரண்டு நாயகர்களும் ஆடும் உள்ளே வெளியே ஆட்டத்தில் சிவநாதருக்கு ஆப்பு மேல் ஆப்பாக இறக்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சி....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
165
156
43
France
கேதகிக்கு ஓருயிர் ஆதரவு டைகர்.இப்போ, முழு குடும்பத்திற்கும் டைகர் தான் காவலன். அருமை.
 

Chitra ganesan

Active member
Nov 21, 2018
109
168
43
India
டைகர் 😂😂அருமை
கேதகிக்கு கடிடவன் என்று சொன்னதில் மாற்றம் வருமோ?🤔மாதவன் குழந்தையை பார்த்து கொண்டு என்று வரும் போது ஜோடியும் மாது அண்ட் கேதகி என்று மாறுமோ?🤔