• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆட்டநாயகன் - 45

அவ்வ்வ்..... சூப்பர் எபி சிஸ்❤❤❤❤❤
அந்த சிவநாதனுக்கு அடி மேல் அடிதான் 😂😂😂😂 இப்ப தான் சந்தோஷமாக இருக்கு.😜😜😜😜😜

அடுத்த யூடி க்காக ஆவலுடன் வெயிட்டிங் 😁😁😁😁😁
 

Sowdharani

Well-known member
டைகர் செம... எங்க ரெண்டு மலைமாடு மட்டும் காணவே இல்ல....
கிழவனுக்கு இன்னும் சிறப்பா கவனிப்பு வேணும்
 

Ananthi.C

Well-known member
🤣🤣🤣... தலைவனுக்கு மேல சிஷ்ய பிள்ளை ரொம்ப பிஸியா இருக்குறாரே...

இரண்டு நாயகர்களும் ஆடும் உள்ளே வெளியே ஆட்டத்தில் சிவநாதருக்கு ஆப்பு மேல் ஆப்பாக இறக்கப்படுவதில் மிக்க மகிழ்ச்சி....
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
கேதகிக்கு ஓருயிர் ஆதரவு டைகர்.இப்போ, முழு குடும்பத்திற்கும் டைகர் தான் காவலன். அருமை.
 
Top Bottom