• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னில் என்னை தொலைத்தேனடி - 1

Gaya Naga

Well-known member
❤❤❤என் கோரிக்கை ஏற்றுக் கொண்டு weekendலியும் எபி கெடுத்ததற்கு நன்றிகள் பல நிதாமா.நம்பவே முடியலை.

Wow.ஷர்மினி-சீராளன் தான் ஜோடியா?
முதல் எபிலேயே ஷர்மினி, கனிவு மிக்க தாதியாய், நன்கு மிளிர்கிறாள். (மருத்துவ சாலைக்கு வரும் போதும்,வேலை முடிந்து போகும் போதும். ,அவள் மனநிலை சொன்ன விதம் அருமை)
உதயன் ஒரே மாதிரியாக தான் msg தட்டுவாயே என கலாய்த்தது சிரிப்பையும் அவர்கள் அன்யோன்யத்தையும் சொல்கிறது.Nice Episode.
 

sathiyags

Active member
அருமையான கதை. படிச்சிருக்கேன் இருந்தாலும் மறுபடியும் படிக்க ஆசை.
 
Top Bottom