நீ வந்து தங்கிய நெஞ்சில் - 38

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,207
16,435
113
Germany

அத்தியாயம் 38.1

அத்தியாயம் 38.2

ஹாய் மக்களே,

சொறி எபி லேட் பண்ணினதுக்கு. நாலஞ்சு நாளா செம தலைவலி. சோஷல் மீடியா பக்கமே வரவில்லை. இப்ப பரவாயில்ல. கண் மக்கர் பண்ணுது. காயுது. கண்ணுக்கு ஐ ட்ராப்ஸ் போட்டா டைப் பண்ண முடியவில்லை.

கதை வேற முடிகிற இடத்துக்கு வந்திருக்கு. இன்னும் ஒரு 5,6 அத்தியாயங்கள் வரலாம். நான் போடும் எபிகளின் சைஸ் பொறுத்து மாறும். சோ எனக்கு நல்லபடியா கதை முடிக்கோணும். அதனால ஐ ட்ரைப்ஸ் விடாம கதையை முடிக்கப் பாக்கறேன்.

இதையெல்லாம் ஏன் சொல்லுறேன் என்றால் உங்க கமெண்ட்ஸ், போஸ்ட் க்கு நான் பதிலோ லைக்கோ போடாம விட்டா குறை நினைக்காதீங்க.

எபி டைப் பண்ணும் நேரம் தவிர்த்து கண்ணுக்கு கொஞ்சம் ஓய்வு கொடுக்க நினைக்கிறேன். அவ்வளவுதான்.

அதுக்காக வராம இருக்க மாட்டேன். எங்கயாவது யாரையாவது மிஸ் பண்ணினா கோவிச்சுக்கொண்டு போக கூடாதது. ஓகே?
 

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 38
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
561
455
63
Pondicherry
ஏன்டா, நீ இன்னுமா ஜெர்மனி கிளம்பல..சட்புட்டுன்னு கிளம்பி போய் சமாதானம் பண்ணி கல்யாணம் செய்ற வழிய பாரு..

Health is more important than anything..கண்களை இவ்ளோ strain பண்ணாதீங்க...கதைய கொஞ்சம் லேட்டா முடிச்சாலும் பரவாயில்லை... நன்றாக ஓய்வு எடுங்கள்...Take care ma'am...💐💐💐💐💐
 

Thevaky

New member
Apr 5, 2022
11
10
3
Toronto
Take care of your health sissy…கதையை எப்ப வேண்டுமானாலும் முடிக்கலாம் ஆனால் கண் ரொம்ப முக்கியம்…. நிதாமாக்கு அப்புறம் தான் மற்றதெல்லாம்..
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
286
255
63
India
ஹெல்த் ரொம்ப முக்கியம். ரெஸ்ட் எடுத்துட்டு கதை கொடுங்கள் அக்கா.
இன்றைய எபி அருமை.
மல்லிகா அம்மா சொன்ன விதம் மிகவும் அருமை.எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.
நன்றி நிதா அக்கா.
 
  • Like
Reactions: ஷமீம்