நீ வந்து தங்கிய நெஞ்சில் - 40

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,207
16,435
113
Germany

அத்தியாயம் 40.1

அத்தியாயம் 40.2

மக்களே,

நிறையப் பேர் கண் கவனம், கதை அவசரம் இல்லை எண்டு சொல்லியிருந்தீங்க. மிகவும் நன்றி இந்த அன்புக்கும் புரிந்துணர்வுக்கும்.

ஆனா என்ன இன்னும் ஒரேயொரு எபி. அதோட கதை முடிஞ்சிடும். கதை பாதியோ, பாதிக்கு மேலயோ இருந்திருக்க நிச்சயமா கதையை நிறுத்திட்டு கண்ணை கவனிச்சிருப்பேன்.

ஆனா இது கதை முடியப்போகுது. இந்த நேரம் கதையை நிப்பாட்டினா பிறகு எனக்கு கதை இன்னும் முடிக்க இல்லை என்கிற அந்த ஸ்ட் ரெஸ் இருந்துகொண்டே இருக்கும். அதைவிட பிறகு கதையை முழுதாக வாசிச்சா மட்டும்தான் என்னால முடிவு எழுதவும் முடியும்.

அதுதான் தம் கட்டி கதையை முடிக்கிறேன்.

இந்தக் கதை முடிஞ்சா ஓகஸ்ட், செப்டெம்பர் சம்மர் லீவு. ஊருக்கு வேற போறோம். ஒக்டோபரும் எனக்கு வர முடியும் என்கிற நம்பிக்கை இல்லை. சோ, திரும்ப ஆன்லைன்ல நான் கதை எழுத வர ஒக்டோபர் நடுப்பகுதி இல்லை நவம்பர் ஆகிடும். அப்பத்தான் வந்து கலிங்கனை ஆரம்பிப்பேன்.

அச்சோ முக்கியமானது சொல்ல மறந்துட்டேன். அடுத்தது கடைசி எபிதான். சனி இரவு இல்லை ஞாயிறு போடுறேன். ஓகேயா?
 

Author: நிதனிபிரபு
Article Title: நீ வந்து தங்கிய நெஞ்சில் - 40
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
560
454
63
Pondicherry
ம்ம்...அவர்களாக இழுத்து கொண்ட பிரச்சினைகளில் இருந்து அவர்களாகவே வெளிவந்து விட்டனர்... இத்தனை மனக் கஷ்டங்கள்..பிரிவு...இனி சுகமாக இருக்கட்டும் 💜💛...

Take care and happy holidays..💐💐💐💐💐