வணக்கம் மக்களே,
தளத்தில் மிகுந்த உற்சாகமாகவும், ஆக்கமான கருத்துகளையும், மற்றைய வாசகர்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும் பங்காற்றிய மூவரை அழகென்ற சொல்லுக்கு அவளே நாவல் முடிந்த நேரம் தெரிவு செய்திருந்தேன்.
அவர்கள்:
மக்களே உங்களுடைய புத்தகங்கள் தயாராகிவிட்டது. எனக்கு இப்போது உங்கள் மூவரினதும் முகவரி வேண்டும். தயவுசெய்து சரியாக, தெளிவாக எழுதி இங்கே இன்பொக்ஸில் அனுப்பிவிடுங்கள். உங்கள் கைப்பேசி நம்பர் உட்பட.
மூவருக்கும் வாழ்த்தும் அன்பும்.
நீ வந்து தங்கிய நெஞ்சில் நாவல் பரிசு பெறுகிற மூவர் இதோ :
@ஷமீம்
@Gaya Naga
@Chanmaa
நீ வந்து தங்கிய நெஞ்சில் நாவல் புத்தகமாக வெளியாகிறபோது உங்களிடம் கேட்பேன். அப்போது உங்கள் முகவரிக்குப் புத்தகங்கள் அனுப்பிவைக்கப்படும்.
மூவருக்கும் அன்பும் வாழ்த்தும்.
இது மகிழ்ந்து மகிழ்விக்கும் சிறு அன்பு மட்டுமே!மக்களே

Last edited: