Wow..Nithama..
Simply great neenga..Readers எங்களுக்காக எவ்வளவு மெனக்கெடல்கள். உழைப்பு.So only we got a gem of that story..நாங்கெல்லாம் காண்டீபனுக்காக இவ்ளோ வருத்தபடலைனா ஆட்டநாயகன் கிடைச்சிருக்குமா ???தெரியலை.
Really thanks மாத்தி யோசிச்சதுக்கு.
Good... ..Good n Happy வேற இரண்டு storyline வரும் என்று சொன்னதுக்கு..( For Kathiravan (நான் அதுல ஒரு guess வைச்சிருக்கேன், கேதகி எப்படி ஒரு case வழியா கதையில் enter ஆனாளோ அப்படி கதிரவன் heroine கூட வர chances இருக்கு.ஏற்கனவே investigate பண்ண case ல.flashback இருக்கும். Guess தானே காசா பணமா சும்மா பண்ணி வைப்போம்


) But please take care Nithama no urgent..வாசகர் request இருந்துட்டு தான் இருக்கும்..But take your own time.
Thanks for announcement of நீ வந்து தங்கிய நெஞ்சில் too.