கலிங்கனின் காவியம் - 12

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Apr 7, 2026
58
42
18
Chennai
அய்யோ!! அடேய் ராயன் அன் கோ !!!!!!!
நிதாக்கா 18+ வைக்கவே வார்த்தை வரல ஒரே யோசனையா இருக்கு எண்டு சாக்கு போக்கு சொல்ல வேண்டாம்
இதுல இது வேற ஆக்ஷன் ஸ்டோரி
இப்ப உடனே தாலியா ????
இனிமே ராயன் அவள கெஞ்சி அவ மிஞ்சி சமாதானம் ஆகி
இதுக்கு இடையில் பழிவாங்கும் படலம் வேற அய்யோ!!!!!!

Romance எதிர்பார்க்கும் என்னைப்போன்றோர்க்கு ???? கவலை வேண்டாம் அதுவும் Heavy-ah இருக்கும் சந்தேகம் வேண்டாம்
இருந்தால் டீசர் ஒருக்கா திரும்பவும் படிக்கவும் இருக்கும் கண்டிப்பா இருக்கும்
 
Last edited:
Apr 7, 2026
58
42
18
Chennai
ஆமாம் என்னாலையும் ஏற்றக் கொள்ள முடியவில்லை. அவளை கடத்தினாவது கொண்டு போயிருக்கலாம். மாறனும் நல்லவன் இல்லாமல் இருந்திருக்கலாம். எப்படி இருந்தாலும் கலிங்ஸ் நீ இப்போ தாலி கட்டின தை ஏற்றுக் கொள்ள முடியாது.
அட ராயன் நல்லவன்தான் கவலை வேண்டாம்
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
444
453
63
India
அட ராயன் நல்லவன்தான் கவலை வேண்டாம்
ராயன் நல்லவன் தான் அதில் எனக்கு டவுட் இல்லை ஆனால் வருணாவை கல்யாணம் பண்ணிண முறைதான் சரியில்லை.