ஆட்டநாயகன் - 39

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Mrs. Jeevakan Rathika

Active member
Aug 21, 2025
165
157
43
France
கேதகி தான் அநாதையாகி விட்டா.
தீபனா குட்டியின் குறும்புகள் அருமை, அதிரன் தந்தை பாசத்துக்கு ஏங்கும் பிள்ளை. நன்றாக இருந்தது. நன்றி.
 

Kalai Karthi

Active member
Sep 21, 2025
405
138
43
Madurai
கேதகி ஹீரோயின் நினைச்ச ஹீரோவை காப்பாற்ற வந்த சைடு கேரக்டர் போய்ட்டாள். கதிரவன் ஜோடி இல்லையா?.
 

Gnana Lakshmi

Active member
Aug 21, 2025
149
26
28
Chennai
கேதகி பெயர் தான் வித்தியாசமாக இருக்கிறது என்று நினைத்தால் கதாபாத்திரத்தில் கூட வித்யாசம் தான்.
 

Hanza

Active member
Apr 8, 2022
225
118
43
Sri Lanka ??
காண்டி நேரடியா தொடர்பு படேல்ல...
சிவநாதருக்கு நாள் குறிச்சாச்சு...
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

Members online