• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆட்டநாயகன் - 40

நினைவு திரும்பியது நல்லதே, வாசித்ததும் மகிழ்ச்சி கவலை,ஆச்சரியமாக உள்ளது. இனிமேல் சரவெடி தான்.நன்றி.
 

Ananthi.C

Well-known member
😳😳😳... அம்மாடியோ இது எப்போ?? எவ்வளவு சைலண்டா இருத்திருக்கான்....
 

Chitra ganesan

Active member
நினைவு வந்திருச்சா?🙄
எப்போ?எப்படி?உள்ளே போகும் வரை இல்லாத நினைவு உடனே எப்படி வந்துச்சு?🤔🙄
 

ஷமீம்

Active member
காண்டீபன் மிதிலாவ பார்த்ததும், அவனுடைய வீட்டுக்கு வந்த பிறகு எல்லாம் நினைவு வந்திடுச்சு போல்.. ஒரு வகையில் நல்லது தான்.. காண்டீபன் குற்ற உணர்ச்சியும், கழிவிரக்கம் கொள்ளாமல் நினைவுகளை ஏற்று வாழ பழகிக் கொண்டால் மிகவும் நல்லது
 
Top Bottom