• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆட்டநாயகன் - 48

நிதனிபிரபு

Administrator
Staff member

அத்தியாயம் 48.1

அத்தியாயம் 48.2

இந்தக் கதையில் வித்யா என்று வருகிற பெண் வைத்தியர் பற்றிய ஒரு சிறுகதை இங்கே இருக்கு. லிங்க் தாறன். வாசிச்சுப் பாருங்க. அதை வாசித்தால் இந்த வித்யாவையும், இந்தக் கதையில் அவள் பாத்திரத்தின் வலிமையும் முக்கியத்துவமும் இன்னும் உங்களுக்கு விளங்கும்.

என்றைக்காவது என்னால் முடிந்தால் வித்யாவை வைத்து கதை எழுதுறேன்.

சிறுகதை லிங்க் : https://nidhaniprabunovels.com/threads/மிருகங்கள்-நிதனிபிரபு.3868/
 
Sindhu Narayanan

Active member
😍😍😍

கொஞ்சம் கொஞ்சமா தனக்கு நடந்த கொடுமையில இருந்து காண்டீபன் மீண்டு வர முயற்சி எடுக்கிறான்...
 
காண்டி நீ சீக்கிரமே மீண்டு வருவ😊😊😊 அந்த கிழவன நம்ம எல்லு தான் கடத்தி வச்சிருக்கானா😁😁😁😁 சூப்பர் எபி👏👏👏
 
அத்தியாயம் 48.1

அத்தியாயம் 48.2

இந்தக் கதையில் வித்யா என்று வருகிற பெண் வைத்தியர் பற்றிய ஒரு சிறுகதை இங்கே இருக்கு. லிங்க் தாறன். வாசிச்சுப் பாருங்க. அதை வாசித்தால் இந்த வித்யாவையும், இந்தக் கதையில் அவள் பாத்திரத்தின் வலிமையும் முக்கியத்துவமும் இன்னும் உங்களுக்கு விளங்கும்.

என்றைக்காவது என்னால் முடிந்தால் வித்யாவை வைத்து கதை எழுதுறேன்.

சிறுகதை லிங்க் : https://nidhaniprabunovels.com/threads/மிருகங்கள்-நிதனிபிரபு.3868/
கதையின் நகர்வு மிகச்சரியான கோணத்தில் செல்கிறது அருமை. காண்டீபன் மனம் சமநிலை அடையும் பகுதிகள் யாரோ ஒருவரில் மாற்றம் வந்தாலும் அதுவே வெற்றி அன்றோ!....
 
Ananthi.C

Well-known member
ஓஓஓஓ... கிழவர் தொக்கா மாட்டியிருக்குறாரா சபாஷ்...

வித்யாவ வச்சு கதை வரும்னு நம்புறேன்...
 
Top Bottom