• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆட்டநாயகன் - 54

Gaya Naga

New member
Super episode.

Nithama எனக்கு புரிஞ்சு போச்சு.

இந்த கதை மூணாம் , நாலாம் பாகம் போகும். காண்டீபன் உயிருடன் வந்து மிதிலாவுடன் சேர்ந்தது (NTK க்கு பிறகு)2 வது பாகம் ஆட்டநாயகன். But he is yet to see his own child grow.so 2nd daughter or Don may be கதை போகும்.(அப்பறம் குணா style ல "கண்மணி அன்போடு காதலன்" பாட்டுல extra வா "மானே தேனே" போட சொல்வாரே அது போல, கேதகி மாதவன் நன்கு புரிந்து தாம்பத்யம் நடத்தி குழந்தை பிறந்து, அப்புறம் கடிடவன் மாமாவிற்கு😉😉 ஒரு flashback for convincing his love girl என்று ஒரு குட்டி few episodes track இருக்கு 3வது பாகம் கொடுக்க.
நாலாவது பாகம் தீபனா அதிரன் கூட ஜோடி சேர்க்கலாம். இவ்ளோ scope இருக்கு இந்த கதைல...(just for fun உங்களுக்கு வேறு ideas /கதை களம் இருந்தாலும் ok)

So we will never question you n will be superbly enjoying your stories.கலக்குங்க.
 
Top Bottom