• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆட்டநாயகன் 55, 56 - final episodes

அத்தியாயம் 55.1

அத்தியாயம் 55.2

அத்தியாயம் 56.1

அத்தியாயம் 56.2

மக்களே, ஒரு வழியாக முற்றும் போட்டுவிட்டேன். ஹாப்பியோ ஹாப்பி ! எப்பிடி வந்திருக்கு எண்டு சொல்லுங்கோ. இந்தக் கதையைப் பற்றி கதை முடிந்ததும் நிறையச் சொல்ல நினைச்சேன். ஆனா இப்ப கதையை முடிச்சிட்டேன் என்கிற அந்த நிறைவு எதையும் யோசிக்க விடுது இல்ல. சோ நாளைக்கு வந்து அதை பற்றிக் கதைப்போம் சரியா?

இப்ப கதையைப் பற்றி நீங்க சொல்லுங்க. இத்தனை நாள்களும் கருத்திட்டு, லைக்கிட்டு, போஸ்ட்டுகள் போட்டு, வீடியோக்கள் போட்டு என்று என்னோடு எப்போதும் கூட இருந்து என்னை உற்சாகப்படுத்தி வழிநடத்தும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

நட்புடன் நிதா.

Fu

Fully satisfied mam super
 
Ananthi.C

Well-known member
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳...

எத்தனையோ எபிக்கு தொண்டை இறுக கண்ணீர் விட்டதுக்கும் சேர்த்து முழுக்க முழுக்க அழகான காதலும் அன்பும் நட்பும் உறவும் என இனிக்க இனிக்க கொடுத்த ஃபைனல் எபி அருமையோ அருமை ...

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰..

திணை விதைத்தால் திணையும்...வினை விதைத்தால் வினையும் அறுவடை செய்ய வேண்டும்....சிவநாதரும் அவரின் குடும்பமும் செய்த பாவத்திற்கான சம்பளம் அடைந்ததில் மிக்க மகிழ்ச்சி...

அடுத்தவரின் மீது காட்டும் அன்பிற்க்கும் பாசத்திற்க்கும் அவர்கள் நம் உறவாய் இருக்க வேண்டிய அவசியமில்லை.... எதிர்ப்பார்ப்பில்லாமல் அள்ளிக் கொடுக்க மனம் இருந்தால் போதும் என்று காண்டீபன்
ஆதினி காட்டிவிட்டார்கள்
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍...

எள்ளுவய சிலுக்கு காதல் க்ரிஷ்ப்பி டேஸ்ட்டி...
காண்டீபன் மிது காதல் ஹல்வா டேஸ்ட் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰...

எதிர்பாராத திருப்பங்கள்.... அழகான கவிதையைப் போல் காதல்...வற்றாதா நதியென அன்பு என அருமையான கதையை தந்ததற்கு மிக்க நன்றி நிதாம்மா
😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍 😍

அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..... சீக்கிரமாக வாருங்கள்....
 
நிதனிபிரபு

Administrator
Staff member
அழகான நிறைவு.. விறுவிறுப்பும் திருப்பங்களும், காதலும், கடமையும் நிறைந்து இருந்தது.. கதிரவன் தனியாளாக இருக்கான்..

இதை குறையென்று சொல்ல முடியாது ஆனால் ஒரு சந்தேகம், அகரன்-சியாமளா பற்றி இந்த கதையில் நிறைய இல்லை.. அவன் ஆதினியின் சொந்த சகோதரன், எல்லாளனுக்கு உயிர் நண்பன்.. இவ்வளவு பிரச்சினைகள் நடக்கும் போது அவன் பங்கு ஏதும் இல்லை.. கணவன் மனைவி இருவரும் ஓரோர் இடங்களில் background ல் வந்த மாதிரி இருந்தது...

மற்றபடி மிக மிக மிக மிக மிக அருமை 💛❤.. எபிலாக் வருமா?? அடுத்த பாகமாக கொடுத்தாலும் வேண்டாம்ன்னா சொல்ல போறோம் 😉😉..பாத்து செய்ங்க.. வாழ்த்துகள், வாழ்த்துகள் 💐 💐 💐 💐 💐
எனக்கும் ஒரு கட்டத்துல ஃபீல் ஆனது. எடிட் பண்ணும்போது பாக்கிறேன். மிக்க மிக்க நன்றியும் அன்பும்.
 
Top Bottom