• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆட்டநாயகன் 55, 56 - final episodes

Kalai Karthi

Active member
காதல் பாசம் நட்பு வன்மம் யதார்த்தம் ரொமான்ஸ் அதிரடி விறுவிறுப்பு கலந்து ஆட்டநாயகன் கலக்கிட்டான்.வாழ்த்துகள் சகி. வாழ்க வளமுடன்.
 
அத்தியாயம் 55.1

அத்தியாயம் 55.2

அத்தியாயம் 56.1

அத்தியாயம் 56.2

மக்களே, ஒரு வழியாக முற்றும் போட்டுவிட்டேன். ஹாப்பியோ ஹாப்பி ! எப்பிடி வந்திருக்கு எண்டு சொல்லுங்கோ. இந்தக் கதையைப் பற்றி கதை முடிந்ததும் நிறையச் சொல்ல நினைச்சேன். ஆனா இப்ப கதையை முடிச்சிட்டேன் என்கிற அந்த நிறைவு எதையும் யோசிக்க விடுது இல்ல. சோ நாளைக்கு வந்து அதை பற்றிக் கதைப்போம் சரியா?

இப்ப கதையைப் பற்றி நீங்க சொல்லுங்க. இத்தனை நாள்களும் கருத்திட்டு, லைக்கிட்டு, போஸ்ட்டுகள் போட்டு, வீடியோக்கள் போட்டு என்று என்னோடு எப்போதும் கூட இருந்து என்னை உற்சாகப்படுத்தி வழிநடத்தும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

நட்புடன் நிதா.
சிறப்பு நிதா மா அருமையான கதை நல்ல வாக்கிய அமைப்பு (dailog delevery ) கதைக்களமும் கதை மாந்தர்களும் மிகவும் நேர்த்தியாக இருந்தது இக்கதையின் மூலம நிதாவின் பொறுப்பு சற்று கூடிவிட்டது என எண்ணுகிறேன். வரும் நாட்களில் எதிர்பார்ப்பு கூடும் மகிழ்ச்சி

சிறப்பு. அருமையான கதை. சிறந்த காதைக்களமும் கதைமாந்தர்களும். வாக்கிய அமைப்பு மிகவும் நேர்த்தி. ( Dialog delivery)இக்கதையின் மூலம் நிதாவின் பொறுப்ப சற்று கூடிவிட்டது. வரும் நாட்களில் எதிர்பார்ப்பு அதிகரிக்கும்.
மகிழ்ச்சி, சென்னை வாசியான எனக்கும் இலங்கை தமிழ் நன்று பழகிவிட்டது, நன்றி வாழ்க வளமுடன்.
 
👍🏻🔥😄💐💐
 
Gaya Naga

Member
npwriterscorner.com is not working...Is anyone facing same problem?Not able to read Nitha mam's Kadhal Kayankale.Please anyone reply.
 
ஷமீம்

Yes, for the past few days that site is not working..there was a notification in fb saying that the site is down and they are tackling the problem...hoping that the problem will be resolved soon..missing the novels..
 
Daisy

New member
அருமையான கதை நிதாமா. தங்களின் எழுத்து பணி மென்மேலும் தொடர மனமார்ந்த வாழ்த்துகள். 💐💐 உங்களின் கதைகளை படிக்கும் போது மன அழுத்தம் நீங்க மகிழ்ச்சி ஏற்படுகிறது 🫰
 
dsk

New member
Wonderful friendship story with suspense thrill and twist bonding of kandiban and aadhini cute one💕💕
 
Magizh Iniyan

New member
அத்தியாயம் 55.1

அத்தியாயம் 55.2

அத்தியாயம் 56.1

அத்தியாயம் 56.2

மக்களே, ஒரு வழியாக முற்றும் போட்டுவிட்டேன். ஹாப்பியோ ஹாப்பி ! எப்பிடி வந்திருக்கு எண்டு சொல்லுங்கோ. இந்தக் கதையைப் பற்றி கதை முடிந்ததும் நிறையச் சொல்ல நினைச்சேன். ஆனா இப்ப கதையை முடிச்சிட்டேன் என்கிற அந்த நிறைவு எதையும் யோசிக்க விடுது இல்ல. சோ நாளைக்கு வந்து அதை பற்றிக் கதைப்போம் சரியா?

இப்ப கதையைப் பற்றி நீங்க சொல்லுங்க. இத்தனை நாள்களும் கருத்திட்டு, லைக்கிட்டு, போஸ்ட்டுகள் போட்டு, வீடியோக்கள் போட்டு என்று என்னோடு எப்போதும் கூட இருந்து என்னை உற்சாகப்படுத்தி வழிநடத்தும் உங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.

நட்புடன் நிதா.
Story super ah irunthathu. Congratulations love, emotion ellame super
 
Top Bottom