• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஆதார சுதி - 24

Goms

Well-known member
காசுக்கு அலைவது அவன் அம்மாவா இருக்கும். இவன் எடுத்த காசைக் கொடுத்தா சஹி வாங்கிப்பாள் என்று நினைத்தானா? கொண்டு போய் உன் அம்மாவிடம் குடு, சந்தோஷமா தனக்கு அண்ணன் கொடுத்த சீதனம் என்று வாங்கி பீரோவுக்குள் வைத்து பூட்டுவாள்.

இப்போ கதையை கேட்டுட்டு இவன் போய் அவன் மாமாவைப் பார்ப்பானா?

சஹியின் அழுகையும், அவளின் நிலையும் எங்கள் நெஞ்சை கசக்கிப் பிழியுது.
 

Sindhu Narayanan

Well-known member
😍😍😍

அடேய் சஞ்சய், காசை திருப்பி கொடுத்துட்டா நீ செஞ்சது ஒண்ணும் இல்லையின்னு ஆயிடுமா? 😏😐 எந்த முகத்தை வச்சுக்கிட்டு அவளை பார்க்க போறானோ? 🤷🤷
 
Top Bottom