• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 5

Goms

Well-known member
வெளிநாட்டுக்கு மகனை அனுப்பி அவன் அனுப்பற காசு மட்டும் வேணும் அவன் கல்யாணம் கூட காட்டத் தேவையில்லை என்று ஒரு சில தாய்மார்கள் மத்தியில், பெற்ற மகனின் சந்தோஷத்துக்கு வெளிநாட்டுக்கு அனுப்பி இருக்காங்க மனோன்மணி. ஆனாலும் போன மருமகள் இன்னும் மனம் மாறவில்லை...
 

Sindhu Narayanan

Well-known member
😍😍😍

ஆர்கலிக்கு எதுக்கு தேவை இல்லாம சுவிட்சர்லாந்துல இருந்து மாப்பிள்ளை பார்க்கணும்..😒😒 அவளுக்கு தான் உள்ளூர் ஆட்டக்காரன் பிரணவ் இருக்கானே..😉😉
 

Ananthi.C

Well-known member
மனோன்மணி அம்மா சூப்பர்....

எதே சுவிஸ்ஸா....அவ இந்த ஊர் மருமகளாக போறா.... நீங்க ரொம்ப கனவு காணாதீங்க லலிதா....
 
Top Bottom