நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
சீராளன் அம்மா என்று வந்தா,பாரபட்சமாக யோசிக்கிறார்.அபி தான் correct ஆ பேசறா.உதயனையும் convince பண்றா,சீராளனையும் சமாளிக்கறா.While reading உன்னில் என்னை தொலைத்தேனடி never thought Abhi will become this much mature.Liking her character more n more on this story.
(Reminded me of ஓ ராதா Mohanan character ,how he changed from past story ஏனோ மனம் தள்ளாடுதே)Nice update.