அத்தியாயம் - 10
T thanga then mozhi Active member Today at 4:21 PM #2 மாமியார் இப்படி தான் இருக்கவேண்டும் சோத்துக் பேதி மாத்திரை கலந்து விடு
S sathiyags Member Today at 5:09 PM #3 ஷர்மி அவசர பட்டுட்டியே. பிரச்சினைக்கு கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு செல்வது தீர்வு இல்லையே.
G Gaya Naga Member Today at 7:46 PM #4 அதானே பார்த்தேன் வேறு எதுவும் work out ஆகலைனா character spoil பண்றது தானே trend ஏ.சோதனை மேல் சோதனை.சீராளன் தான் புரிந்து கொண்டு உதவி பண்ணனும்.
அதானே பார்த்தேன் வேறு எதுவும் work out ஆகலைனா character spoil பண்றது தானே trend ஏ.சோதனை மேல் சோதனை.சீராளன் தான் புரிந்து கொண்டு உதவி பண்ணனும்.