• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னில் என்னை தொலைத்தேனடி - 10

thanga then mozhi

Active member
மாமியார் இப்படி தான் இருக்கவேண்டும் சோத்துக் பேதி மாத்திரை கலந்து விடு
 

sathiyags

Member
ஷர்மி அவசர பட்டுட்டியே. பிரச்சினைக்கு கோபித்துக்கொண்டு அம்மா வீட்டுக்கு செல்வது தீர்வு இல்லையே.
 

Gaya Naga

Member
அதானே பார்த்தேன் வேறு எதுவும் work out ஆகலைனா character spoil பண்றது தானே trend ஏ.சோதனை மேல் சோதனை.சீராளன் தான் புரிந்து கொண்டு உதவி பண்ணனும்.
 
Top Bottom