• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

உன்னில் என்னை தொலைத்தேனடி - 11

Gaya Naga

Member
தகுதிக்கு மீறிய உறவு இப்படி சிக்கலில் முடிகிறது
என்ன செய்வது முதலில் புரிவதில்லையே!!!நம்பி வாழ்க்கையை சிறிது காலம் கழித்த பிறகே நிதர்சனம் முகத்தில் அறைகிறது .வண்டியில் செல்வது போல Reverse gear ஆ போட முடியும்..All fate.😂😂
 

Gaya Naga

Member
Super epi நிதாமா..
யதார்த்தமா நல்ல flow ல கதை போகுது ....என்ன கொஞ்சம் கஷ்டமா இருக்கு.
அங்க ongoing novel லையும் பணப்பிரச்சனை. (நிரோ n யாமினிக்கு இடையே).இங்கும் சீராளன் ஷர்மினிக்கு இடையேயும் அதே.But in both situations ஆண்கள்(husband or lover)சுடு சொற்களை எவ்வளவு fast ஆ உதிர்த்து விடுகிறார்கள்!!!கோவத்துல பொறுமை பறக்குது.Waiting for things to resolve.
 
Top Bottom