மும்பை
நள்ளிரவு 1;00 மணி செழியன் படுக்கையில் தூக்கம் கலைந்து எழுந்தான் முழிப்பு வந்துவிட்டது எழுந்து சுற்றி பார்த்தான் இருள் படர்ந்து இருந்தது நேரம் பார்த்தால் இரவு 1: 25 என்று காட்டியது அப்பொழுதுதான் அவனுக்கு ஞாபகம் வந்தது தான் இருப்பது இந்தியாவில் என்று இந்தியாவுக்கும் ஜெர்மனிக்கும் நாலரை மணி நேரம் வித்தியாசம் என்பதும்,
இப்பொழுது ஜெர்மனியில் நேரம் காலை 5:55 என்று, எப்பொழுதும் ஏழும்பும் நேரத்தில் முழிப்பு வந்து விட்டது
படுகையை விட்டு எழுந்து தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு உடற்பயிற்சி அறைக்குள் நுழைந்தான்
அவனுக்கு முன் அங்கு இருந்தார் அவனது அப்பா விவேகன் மற்றும் அவரது பிஏ பிரின்ஸ் இருவரும் குட் மார்னிங் செழியா உனக்கும். தூக்கம் வரவில்லையா நாங்கள் இங்கு வந்து ஒரு மணி நேரம் ஆயிற்று என்றார் " "முதல்நாளிலேயே எல்லாம் பழகிவிடாதூடா செழியா"என்று தன் உடற்பயிற்சியை தொடர்ந்தார்
பிரின்ஸ் மூவருக்கும் லெமன் டீ எடுத்துக் கொண்டு வந்தான் "சார் எல்லா வேலைக்காரர்களும் நல்லா தூக்கத்தில் இருக்கிறார்கள்... சோ நானே உங்களுக்கு லெமன் டீ போட்டு கொண்டு வந்து விட்டேன்" என்றபடி கொடுத்தான், அதனை வாங்கி கொடுத்தபடி ஹாஸ்பிடல் பணிகள் குறித்து பேசிக் கொண்டிருந்தனர், செழியனின்கைப்பேசி அலறியது எடுத்துப் பார்க்காமலேயே சொல்லுங்க டார்லிங் என்றான்.. தமிழரசி குட் மார்னிங் பையா என்ன செய்து கொண்டிருக்கிறாய் என்றார்,
குட் மார்னிங் இல்ல பாட்டி இங்கே குட் நைட் இங்க மணி 3 தான் ஆகுது பாட்டி மிட் நைட் 3 நாங்க மூணு பேரு மட்டும் தான் பாட்டி இந்த பேலஸில் விழித்து உட்கார்ந்துட்டு இருக்கோம் என்றான்,
கண்ணா உனக்கு நேரத்துக்கு கிரீன் டீ சாப்பாடு இல்லை என்றால் ரொம்ப டென்ஷன் ஆயிடுவீயே என்று சொல்லும் முன் "உன் பிஎப் பிரின்ஸ் ரொம்ப நல்லா சமைப்பான். அவனை சமைக்க சொல்லி சாப்பிடுங்க அப்போதுதான் உங்களுக்கு எங்களுடைய அருமை தெரியும்" என்று பின்னால் இருந்து குரல் கொடுத்தார் செழியனின் அம்மா பத்மினி, அவரின் குரல் நகைப்புடன் ஒலித்தது
இவர்களின் பேச்சை காதில் கேட்டுக் கொண்டிருந்த சேரன் மாறனை பார்த்தார் அந்தப் பார்வையின் பொருள் புரிந்து மாறன் தன் பிஏ பிரபஞ்சனை அழைத்து சில பல கட்டளைகளை பிறப்பித்தான் சரி என்று பிரபஞ்சன் கைபேசியை எடுத்து வெளியே சென்றான் சரியாக 45 நிமிடங்களில் பிரின்ஸை அழைத்தான் பிரபஞ்சன்
"கேட்டுக்கு வெளியே போ காலை உணவு வந்துவிட்டது தென் அவர்களிடமே எத்தனை மணிக்கு மதிய உணவு வேண்டும் என்னென்ன வேண்டும் என்று சொல்லிவிடு கொண்டு வந்து கொடுத்து விடுவார்கள் அவர்கள் ஒரு பிரபல ஹோட்டல் பெயரை சொன்னான் அங்கு அப்ராட் ஃபுட் ஐட்டம் செய்யற டீம் ....இரவு உணவுக்கு முன் நம் வீட்டு ஜெர்மனி கிச்சன் டீம் அங்கு வந்து விடும் அவர்கள் அங்கு வர 8 டு 10 மணி நேரம் ஆகும் என்றான் பிரின்ஸ் பதில் பேசும் முன் தொலைபேசி கட் செய்தால் பிரபஞ்சன்.
சென்னை
மகிழினி பேலசில் மயங்கிய நிலையில் படுத்து இருந்தாள் மகிழினியின் அருகே அமர்ந்திருந்தால் அட்சயா அவளின் எண்ணங்கள் முழுதும் இன்று காலை நடந்த நிகழ்வுகளை சுற்றி சுற்றி வந்தது இவர்கள் எம் எம் மருத்துவமனை செல்லும் பிரதான சாலையில் நுழையும் முன்பே அவ்விடத்தை சுற்றி பாதுகாப்பு வேதிகள் போடப்பட்டிருந்தன இதனை கடந்து உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றனர்
அங்கு சில இடங்கள் இடிக்கப்பட்டு நவீனமயமான இயந்திரங்களும் , நோயாளிகளின் உதவியாளர்கள் தங்கிவிட தனித்தனியே அறைகள் அமைக்கும் பணி நடைபெற இருதாக சொன்னார் அங்கே இருந்த காவலாளி ஒருவர்
அதனை அதனைக் கேட்டு கவலையுடன் மகிழ்வியை திரும்பி பார்த்தாலள் அட்சயா... பார்த்தவுடன் வேகமாக வந்தாள் அட்சயா அவள் வருவதற்கும் மகிழினி கண்கள் சொருகி வேர்த்து கீழே சரிந்து விழுவதற்கும் சரியாக இருந்தது...
.

Author: ரோசி கஜன்
Article Title: உன் காதலால் என்னை மீட்டுவிடு - 4
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.