நித்திலப் பேரொளி-10

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Oct 23, 2026
70
100
18
Netherlands
உவந்தியப்படும் உயிர்க்காதல்
உன் சொற்களில் கருவுயிர்ப்பதில்லை
தொட்டுத் தடவி
தொகை கொண்டு மலர்த்தி
பார்வை பகிராததையா
பரிமாறிவிடும் வார்த்தை ?!

விமர்சியுங்களேன் நேரமிருந்தால்
அன்பும் நன்றியும்
சாந்தி உடையப்பன்.

நித்திலப் பேரொளி-10
 

Author: Shanthi Udayappan
Article Title: நித்திலப் பேரொளி-10
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
1,027
1,229
113
Pondicherry, Puducherry, India
நிறையப் பெயர்கள் எழுதும் போது குழம்பிவிடுகிறேன். மாற்றுகிறேன். Thank you!
ஓ, எழுத்து பிழையா?? நான் உண்மையில் இன்னொரு பெயர் என்று நினைத்தேன் 😁
 
  • Haha
Reactions: Shanthi Udayappan
Oct 23, 2026
70
100
18
Netherlands
ஓ, எழுத்து பிழையா?? நான் உண்மையில் இன்னொரு பெயர் என்று நினைத்தேன் 😁
இங்க பிருத்வி அறிமுகம் செய்யும் போது ஒரு அடுக்கு மொழியில் எழுத நினைத்து பெயரை மாற்றிவிட்டேன் போலும். சுட்டியதற்கு மிக்க நன்றி
 
  • Like
Reactions: Shameem @ Sumithra

Goms

Well-known member
May 22, 2025
822
813
93
Chennai
இளைஞர் பட்டாளம் கூடினாலே கொண்டாட்டம்தான் 😂
ஓ.. பொசெசிவ்னெஸ் வர்ற லெவலுக்கு போயாச்சா??🤔