சிறகு 03
அத்தியாயம் 03 நாட்கள் வேகமாக சென்றிருக்க, அந்த வருடத்தின் இறுதியில் இருந்தனர். இன்னும் மூன்று மாதங்களில் பதினாறு வயதை தொட இருந்தாள் காயத்ரி. மார்கழி மாதம் ஆரம்பிக்க சில நாட்களே இருந்தாலும், மாலை ஐந்து மணியை கடந்து விட்டால் குளிர் வாட்ட ஆரம்பித்து விடும். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் ஸ்ரீதர்...
nidhaniprabunovels.com