சிறகு 06
அத்தியாயம் 06 திண்டுக்கல் காந்திகிராமத்தில் உள்ள கல்லூரியில் பிபிஎ படித்து முடித்த பின்னர், அடுத்து எம்பிஎ படிக்க வேண்டும் என்ற திட்டம் ஸ்ரீதருக்கு ஆனால் அதற்கு சிறந்த இடம் சென்னை என்று தோன்றியது. ஆனால் மூன்று பெண்களையும் தனியாக விட்டுவிட்டு அங்கு சென்று படிக்க அவனுக்கு விருப்பமில்லை. எனவே தான்...
nidhaniprabunovels.com