எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 07
அத்தியாயம் 07 நண்பனை சந்தித்து விட்டு, காயத்ரி மீது இருக்கும் உரிமையை வேறு விதமாக நிலைநாட்ட, உற்சாகமாக வீட்டை நோக்கி வந்தான். வரும் வழியில் மல்லிகைப்பூ வேறு வாங்கிக் கொண்டான். காயத்ரிக்கு பூ வாங்கி கொடுப்பது ஒன்றும் புதிது இல்லை தான். ஆனால் இதுவரை பத்மினியிடம் தான் குடுத்திருக்கின்றான். இன்று...
nidhaniprabunovels.com