எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 09
அத்தியாயம் 09 அன்றுடன் உலகம் அழிந்து விடும் நினைத்தனரோ, இல்லை அவர்கள் உலகம் மட்டும் இயக்கத்தை நிறுத்தி விட்டதோ என்னவோ, காதல் கிள்ளைகளின் பிணைந்து கொண்ட இதழ்கள் பிரியவே இல்லை. வெளியே இருந்து வந்த “காயத்ரி!” என்ற பத்மினியின் குரலில் தான் இருவரும் சுயத்திற்கே வந்தனர். “அச்சோ அம்மா!…” என்று காயத்ரி...
nidhaniprabunovels.com