எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 10
அத்தியாயம் 10 தனியாக காய்ந்த ஒற்றை நிலவு, இரவு முழுவதும் இணைபிரியாமல் பிணைந்திருந்த ஜோடிகளின் மீது பொறாமை கொண்டு, கோபித்துக் கொண்டு சென்றுவிட, எதற்காக நிலவுமகள் கோபத்துடன் சென்றது என்பதை மெதுவாக எட்டி பார்த்தான் கதிரவன். பனியோ, குளிரோ, தொட்டுச் செல்லும் தெம்மாங்கு பாடும் தென்றல் காற்றோ எதுவும்...
nidhaniprabunovels.com