எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 12
அத்தியாயம் 12 ஸ்ரீதரின் அறையில் இருந்த ஐங்கரனால் அவன் கூறியதை நம்பவே முடியவில்லை. மீண்டும் கேட்டான் “அக்கா வாடா அப்படி சொன்னாங்க?…” என்று வந்ததிலிருந்து திரும்பத் திரும்ப அதே கேள்வியை கேட்ட நண்பனை முறைத்து பார்த்த ஸ்ரீதர் “நீ ரிபீட்டா ஒரே கேள்விய கேக்குறதுக்கு நான் இதெல்லாம் சொல்லல.. நான்...
nidhaniprabunovels.com