எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 17
அத்தியாயம் 17 பிரிந்தது பிணைந்திட தானே… விலகியது மேலும் விரும்பிட தானே… காத்திருந்தது கைகோர்த்துக்கொள்ள தானே… இன்று அந்த நன்னாள். ஊரும் உறவும் அறிய, ஊனும் உயிருமாக இணையப் போகும் திருநாள். அந்த பெரிய திருமண மண்டபம் முழுவதும் உற்றார் உறவினர்களால் நிரம்பி வழிந்தது. மொத்த மண்டபத்தையும் தங்க நிறம்...
nidhaniprabunovels.com