எந்தன் சிறகுகள் உனக்காக அத்தியாயம் 18
அத்தியாயம் 18 அந்த அலங்கரிக்கப்பட்ட அறையின், சிறிய சாரலத்தின் வழி, திருட்டுத்தனமாக நுழைந்த தென்றல், தீவிர முகபாவனையோடு பெண்ணவளை இறுக அணைத்து நின்ற அவனையும், அவனை பயமும், தடுமாற்றமும் கலந்து, அவன் நெஞ்சில் கையை வைத்து பார்த்துக் கொண்டிருந்த அவளையும், முட்டிக்கிறதா இருந்தால் தள்ளி நில்லுங்க என்பது...
nidhaniprabunovels.com