• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

செந்தூரம் தமிழ் நாவல் போட்டி - 2026 (கதை விமர்சனங்கள் )

STN - 48

New member
#தேன்_நாட்டுப்_பைங்கிளி….
#கௌரிஸ்ரிவ்யூ…..

காதல் தோல்வியில் இருக்கும் வர்மனிடம் வானதி வாண்டேடா போய் உன்னை ஹேட் செய்யறேன் சொல்ல🤭🤭🤭🤭🤭…. வர்மனின் நிலை?????

வானதி சொல்ல காரணம்?????

இது தான் ஸ்டோரி லைன்😍😍😍😍😍…..

வர்மா….காதல் தோல்வி….பெற்றோர் கிட்ட கூட சரியா பேசறது இல்ல…..அவங்களை விட்டும் தனியா தான் இருக்கான்…..பிரெண்ட் ஆகாஷ் கூட…..

ரொம்ப அடமென்ட் இப்படி எல்லாம் நினைச்சா….

வர்மா ரொம்பவே பாவம்….அவனுக்கு நடந்தது காதல் தோல்வி அல்ல….துரோகம்😳😳😳😳😳…..

அதும் எப்பேர்பட்டது 😔😔😔😔…..

அது நடந்த போது தாய் & தமையனின் மௌனம் தான் அவனின் இவளோ வருத்தத்துக்கும் காரணம்…..

முதல் காதல் தான் அப்படி ஆச்சிதுன்னா…இல்ல இல்ல அது காதலே இல்ல…..

இப்ப வானதி மேல வந்த காதலும் அவனை வெச்சி தான் செஞ்சிட்டு பாவம்…..

வானதி…. ஹேட் செய்யறேன் ஹேட் செய்யறேன்னு சொல்லியே வர்மனை லவ் செய்ய வெச்சிட்டு…..இவளும் அவனை வெச்சி தான் செயற….

பட் சைலண்ட்டான இவ லவ் சோ cute 🥰 🥰 🥰 🥰 🥰

முதலில் கோவமா தான் வந்தது….அப்பறம் அவள் புறம் இருந்து பார்க்கும் போது சரின்னு தோன்றினாலும்…..அவனும் பாவம் இல்லையா?????

ஆகாஷ்….நல்ல பிரெண்ட் வர்மாக்கு…..

சுஜி & நாகு…..🤮🤮🤮🤮🤮இது எல்லாம் என்ன பிறவிகளோ….மாறன் தான் மாடிக்கிட்டான்……

சகாயம் & ஆண்டாள்…. சூப்பர் உண்மையாவே❤❤❤❤

கரிகாலன்….இவனை தான் எனக்கு ரொம்ப பிடிச்சது 😍😍😍😍

கதை ரொம்ப நல்லா இருந்தது ரைட்டர் 👏 👏 👏 👏 👏

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி சகி...
 
Gowri Karthikeyan

Well-known member
#மை_டியர்_ராவணா_வித்_லவ்_சீதா
#கௌரிஸ்ரிவ்யூ….

ஃபேண்டஸி ஸ்டோரி 🤩🤩🤩🤩🤩

இந்திர ராவணன்கிற குறுநில மன்னன் டைம் டிராவல் ஆகி இங்க வந்துட்டான்😳😳😳😳😳….

அவன் இருந்த காலத்துக்கும், இப்ப இருக்கற காலத்துக்கும் உள்ள பேசும் மொழி, உடைகள், இடங்கள் என எல்லாம் வித்யாசம் பட…..

அனைத்தையும் பார்த்து குழம்பி இருக்கான்…..

அவன் தான் ஒரு மன்னன் என்பதை தாண்டி வேற ஒன்னும் நினைவில் இல்ல…..

பலர் அப்படியே அவனை விசித்திரமா பார்த்து போனாலும்…..

அவனை மனநலம் பாதிக்க பட்டவனா கருதி சீதா…மனநல காப்பகத்தில் விட….

அவனோட அட்ராசிட்டி தாங்க முடியாம அனைவரும் திணற….அங்க இருந்து தலைவன் எஸ்கேப்😂😂😂😂😂…..

இது தெரிஞ்ச சீதா அவனை தேடி, அவளுடனே கூட்டி செல்கிறாள்….

கூட இருந்த காலத்தில் சீதாக்கு ராவன் மேல அதீத காதல்🥰🥰🥰🥰🥰….

இந்நிலையில், அவனை பத்தின உண்மைகள் தெரிய வர…..

இனி அவளின் முடிவு????

சீதைக்கு எப்படி இந்த உண்மைகள் தெரிய வந்தது?????

ராவன் இப்படி வர காரணம்?????

இது தான் மீதி கதை…..

ராவன்….சோ ஸ்வீட்…..மார்க் மை வேர்ட்ஸ்…ஒரு ஒரு எபிக்கும் சொல்லுவீங்க🤩🤩🤩🤩🤩…..

அவளோ இன்னொசென்ட் இவன்….அதுவே ரொம்ப cute ஆ நல்லா இருந்தது ❤ ❤ ❤ ❤ ❤

சீதா….ராவன் மேல அப்படி ஒரு அதீத காதல்….இதுக்கு எதிர்காலம் இருக்குமா இல்லையா அப்படினு தெரியாத கூட அப்படி ஒரு லவ்💕💕💕💕💕…..

தன் காதலின் நிலை பத்தி கவலை படாமல்…..அவன் அவன் இருப்பிடம் செல்ல தேவையான வழிகள் யோசிப்பது, அதற்கு உண்டான தேடல், அதை எப்படியும் செய்யறது எல்லாம் 🫰🫰🫰🫰🫰……

கதை முழுக்க இவங்க ரெண்டு பேர் தான்….எனக்கு கதை அவ்ளோ பிடிச்சது❤❤❤❤…..

எங்கேயும் கதை தேங்காம…..நகர்ந்த விதம்👏👏👏👏👏👏…..

I refer this story to all readers, because I so much loved this story❤❤❤❤❤❤….

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

Ohhh My God ❤❤❤❤❤❤
Thank you so much sis❤❤❤❤❤❤❤
ஒரு எழுத்தாளருக்கு இதை விட வேற என்ன வேணும்🥺🥺🥺🥲🥲🥲🥲🥲🥲🥲🥲🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰😍😍😍😍🤩🤩🤩🤩🤩... இது போதும் எனக்கு இது போதுமே💃💃💃💃💃💃😍😍😍😍... Seriously sis different theme select பண்ணிட்டு இது மக்களுக்கு பிடிக்குமா என்ற தவிப்பில் இருந்த என்னை சந்தோஷ கடலில் மூழ்கடித்து விட்டீர்கள் 🥰🥰🥰... இதுவே என்னுடைய மிக பெரிய விருது 😍😍😍😍😍😍😍🥲🥲🥲🥲❤❤❤❤❤❤❤...

THANK YOU SO MUCH SIS😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤
 
Gowri Karthikeyan

Well-known member
#காதல்_ராஜ_வீதியில்….
#கௌரிஸ்ரிவ்யூ….

மனிதனின் பேராசைகளும், மூட நம்பிக்கைகளும் ஒரே இடத்தில் சந்தித்தால்?????

தமிழ்….நல்லா படிச்சி…. வேலையில் இருந்தாலும்….ஏனோ இந்த மூட நம்பிக்கைகள் மேல நம்பிக்கை வெச்சிட்டார்…..

அவரை சொல்லியும் தப்பு இல்ல…..வாழ்க்கையை துன்பம் வரும் போது…. தன் பிள்ளைகளுக்கு எனும் போது….எதை தின்றால் பித்தம் குறையும்னு இருப்பவரிடம்…

இதை செய்தால் பிள்ளை பிழைப்பான்னு சொல்லும் போது அவரும் செய்ய…..

மகனும் பிழைச்சிட்டான்……

இதே போலவே மகளுக்கும் ஒரு சமயம் துன்பம் நேர…..இவரும் சொன்ன சடங்கை செய்ய…..

அவளும் சரி ஆகிட்டாள்….

அன்றில் இருந்து…..இப்படி பட்ட பரிகாரங்கள், சடங்குகள் மேல சின்ன நம்பிக்கை தமிழுக்கு…..

அதை தனக்கு சாதகமா பயன் படுத்துகிட்ட ஜம்பு…..

தமிழ் & ஜம்பு செய்த செயலால் பாதிக்க பட்டது என்னவோ மணிமொழி தான்….

இந்நிலையில்….தமிழிடம் அவர் பெண் மதிவதனியை கல்யாணம் செய்ய கேட்கிறான் மொழி….

ஆன இல்லத்தில் வளர்ந்த பையனுக்கு பெண் தர மறுக்கிறார் தமிழ்…..

மொழியும், எப்படியும் வதனியை கல்யாணம் செய்வேன்னு சவால் விட…..

தமிழுக்கு திரும்பவும் ஜம்பு கிட்ட போய் ஏதும் பரிகாரம் செய்தால் மொழியை ஜெயிக்க விடாமல் செய்யலாம்னு அங்க போக…..

ஜம்புவோ உயிரோடே இல்ல….ஆன அவர் பையன் செல்வா இருக்கான்….

ஜம்புவே பரவலா அப்படிக்கற மாறி தான் செல்வா….

அவனிடம் தமிழ் சிக்கிட்டார்…..

அடுத்து இனி??????

மொழிக்கு என்ன பாதிப்பு?????

மொழி - வதனி கல்யாணம் நடந்ததா????

செல்வாவிடம் மாட்டிய தமிழின் நிலை?????

இது தான் மீதி கதை…..

கதை ஆரம்பத்தில்…..மெதுவா போனாலும்….அடுத்தடுத்து வர epis எல்லாம் ரொம்ப interesting ஆவே போச்சி…..

இதற்கு நடுவில்…..மதிவாணன் - கயல் காதலும் நல்லா இருந்தது ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

Gowri Karthikeyan

Well-known member
#சின்னா_தி_ரோமியோ…
#கௌரிஸ்ரிவ்யூ…..

தலைப்பை பார்த்தும் செம்ம ஜாலி கதைன்னு தான் உள்ள போனேன்….

அப்படியே சில epis ஜாலியா😁😁😁😁😁இப்படியே தான் படிப்போம்…..

பட் லாஸ்ட் 4 epis😭😭😭😭😭…..

எப்பா ரைட்டர்….இது நல்லா இருக்கா உங்களுக்கு🥺🥺🥺🥺🥺…..

அகரன்…சின்ன பையன்….அவனோட சின்னாவை தேடி போலீசு காம்பளெண்ட் கொடுக்க வரான்….

சின்னானா….ஏதோ நாய் குட்டினு அசட்டையா நினைக்கும் போலீஸ் அது ஒரு நபர்னு தெரியும் போது எங்க அப்படின்னு யோசிக்கிறாங்க…..

அகரன் காம்பிளென்ட் பண்ண அடுத்த நாள்…..ஊரில் இருக்கும் எல்லா பாட்டிஸ் உம் எங்க சின்னாவை தேடி தர சொல்லி அரவிந்த் & கோவை முற்றுகை இட…..

அது மட்டும் இல்லாம மத்திய அரசு, சின்னாவிற்கு விவசாய விருது வழங்க திட்டமிட….அவனை கண்டு பிடிக்க போலீசுக்கும் உத்தரவு….

யாரு டா அதுனு இவங்க பயணம் தொடங்குது…..கூடவே அந்த பியூட்டி பாட்டிஸ்சையும் சேர்த்துகிட்டு😂😂😂😂😂😂😂…..

சின்னாவின் சொந்த ஊரில் அவனை பத்தி விசாரிக்க…..

அவனின் கடந்த காலமும், அவர் செய்த நல்ல செயல்களும் அரவிந்த் & மணிகண்டனை வியப்பில் ஆழ்த்துது……

சின்னா யார்?????

அவரை கண்டு பிடிச்சாங்களா?????

பாட்டியில் இருந்து சின்ன பசங்க வரை அவரை தேட காரணம்?????

இது தான் மீதி கதை…..

சின்னா….எனும் சிவநேசன்….இப்படி பெயர் வைத்ததால் என்னவோ நேசமே உருவானவர்…..

மாமா பெண் அன்பா மீதி அதீத அன்பு, காதல்…அவரோட உலகமே அவள் தான்…..

அந்த மாமன் கருணா சமயம் பார்த்து சின்னாவிற்கு பெண்ணை தர மறுக்க…..

அவனும் அன்பா மேல் உள்ள காதலில் அவரிடம் சவால் விட…..

இது ஏதும் தெரியாத அன்பாவை இக்கட்டில் நிறுத்தி ஒரு பொறுக்கிக்கு கல்யாணம் செய்து வெச்சர்ரார்…..

அந்த பாழாப்போன பழி வெறிக்காக கருணா….

சில காலம் கடந்து கல்யாணம் பண்ணி போன பெண்ணின் நிலை கண்டு உருகுழைந்து போகிறார் கருணா…..

இப்ப அழுது என்ன…..அவள் வாழ்க்கை போனது போனது தானே…..

ஆன சின்னா அப்படியே அவளை விடல…..

அந்த பொறுக்கியிடம் இருந்து divorce வாங்கிட்டு…. தன் அன்பாவை தானே திருமணம் செய்ய ஏற்பாடு செய்ய….

முதலில் மறுத்த அன்பாவும் உடன் பட……

நாளை கல்யாணம் என்ற நேரத்தில் அன்பாவை காணோம்…..

சின்னாவை வேற கல்யாணம் பண்ண சொல்லி அவள் கட்டாய படுத்தி தான் சென்று இருக்கா…..

இப்ப சின்னா என்ன செய்வான்?????

அன்பா திடீர்னு போக என்ன காரணம்?????

இது தான் மீதி கதை……

கொஞ்சம் கூட கருணா மேல இரக்கமே வரல கடைசி வரை…..

தன்னோட ஒன்னும் இல்லாத வெறிக்காக அவ காவு கொடுத்தது இரண்டு நல்ல உள்ளங்களின் வாழ்வை…..

ஒருத்தி வாழ வேண்டிய வயதில் நல்லா வாழாமல்….பாதியில் போய்ட்டா…

ஒருவனோ….ஆசை ஆசையாக எதிர்பார்த்திருந்த வாழ்வு கிட்டலைனாலும்…..

தன்னை சுத்தி இருந்த எல்லா பெண்களிடமும் பாசிடிவ் வைப், வாழும் வாழ்வின் நம்பிக்கையை விதச்சி இருக்கார்…..

ஒரு மாறி மனம் கணக்கிறது ….அழுவாச்சியா வருது🥺🥺🥺🥺🥺…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

STN - 39

Member

வெற்றி பெற்ற காதலைவிட சின்னா அன்பா மாதிரியான ஒருத்தருக்காகவே இன்னொருத்தர் அப்படிங்கிற காதலர்களுக்கிடையேதான் காதல் அதோட சாம்ராஜ்யத்தை வெற்றிகரமா நிறுவியிருக்குங்கிறது என்னோட ஆழமான எண்ணம். காதல்தான் தீம்னு சொல்லவும் சின்னாவோட காதலை இங்க சொல்றதுதான் சரியான சாய்ஸா இருக்கும்னு தோணிச்சி...

மனசு கனத்தாலும் சின்னா உங்க மனசுல எங்கோ ஒரு மூலையில சின்ன இடத்தையாச்சும் பிடிச்சிருப்பார்னு நம்பறேன்...

தொடர்ந்து எல்லா கதைகளுக்கும் உங்க விமர்சனத்தை பார்த்துட்டு வரேன்...

நேரம் ஒதுக்கி படிக்கிறதோட இல்லாம பாரபட்சமின்றி அனைத்து கதைகளுக்குமான விமர்சனமும் உங்களோட மெனக்கெடுதலும் நிச்சயம் அர்ப்பணிப்பான விசயம்...

நன்றின்னு ஒத்தை வார்த்தைல சொல்ல முடியாது...

தொடர்ந்து படிங்க... ஊக்கம் தாங்க..

அன்புகள் டியர்...
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 
ishan

Member
Stn 14...செம்புலப் பெயல் நீர்

Wat a fantastic family story 👏 👏 😍 👏 👏 👏 👏 👏 👏 periya panakkaranaga irunthalum thanakena oru adaiyalathai uruvakiya seyon 🫡🫡🫡🫡🫡
Athai pola kayal parente particulara ava appa padippu athum pen pillaikaluku important koduthu aval win panniyathil santhosappaduvathu vera level..
Ella characters um sema..

Shalini worst fellow 😡😡😡😤😤😤😤

Pari kayal amazing....malar ku ippd aanathu kastam daan...unmai theriyamal pari pesiyathu thappu athaivida kazhuthil thali illamal vayitril babyyoda irupathu periya kodumai.

But antha kids a aval kuzhathaiyaga accept panniya suzhal excellent 👍 😊 😊 😊 😊 😊 👏👏👏👏👏🫂🫂🫂🥰🥰😍🫂🫂🫂💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖 this is fantastic love and family story 😍 🥰 🫶 🫂 🫶 all the best
 
Gowri Karthikeyan

Well-known member
#உன்னிடத்தில்_மனம்_மயங்குதே…..
#கௌரிஸ்ரிவ்யூ……

பீல் குட் + கொஞ்சம் டுவிஸ்ட் ஓட கதை…..

ஆதி, பாலா & தாரா…. மூணு பேரும் பிரெண்டஸ்….தாரா டிரஸ் டிசைனர்…பாலா மேக் அப் ஆர்டிஸ்ட் & ஆதி மாடல் 🥰🥰🥰🥰🥰…..

இவங்க எல்லாம் சேர்ந்து தான் பிசினஸ் பண்றாங்க…..

ஆதிக்கு….ஏதோ தொலைத்த நினைவு அப்ப அப்ப வந்து போகுது….அது அவனை நிம்மதி இழக்கவும் செய்து😒😒😒😒😒…..

வேலையிலும் சரியா கவனிக்க முடியாம போக…. அப்ப அப்ப மயக்கமும் வருது….

மயங்கும் சமயம் எல்லாம் அவன் தொலைத்த ஞாபகங்கள் வந்து வந்து போக…..அது இன்னும் அவனை அழுத்திற்குள் தள்ளுது…..

அப்படி அவன் தொலைத்த ஞாபகங்கள் தான் என்ன?????

அதை தேடிய அவன் பயணம் என்ன ஆனது?????

அது தான் மீதி கதை ❤❤❤❤❤❤

ஆதி….நல்லா ஆண் ❤❤❤….தான் தொலைத்தது பொருளை அல்ல…. தன் காதலை அப்படினு தெரிஞ்சிக்கிட்டு….அது கை சேர போராடுவது 🫰🫰🫰🫰🫰…..

அவன் காதலும் அழகே💕💕💕💕💕.,...

சாரல்…..இவளும் ஆதி போல தான்….பாஸ்ட்லா எவளோ தைரியமா இருந்தாலோ….அதே அளவு பயந்து போறா எதை கண்டாலும்…..

காதலும், அதை மீறிய குற்ற உணர்வும்….சாரல் வாழ்வில் எவளோ கஷ்டம் தந்துட்டு 😔😔😔😔😔😔…..

ராகவன்….இவனை பாம்புனு நினைச்சி அடிக்கவும் முடியல….. பழுதுனு நினைச்சி ஒதுக்கவும் முடியல🤦🤦🤦🤦🤦🤦….

கதை நல்லா இருந்தது ரைட்டர் ❤ ❤ ❤ ❤ ❤

இன்னும் கொஞ்சம் ஆழமா சொல்லி இருக்கலாம்…..

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

%E0%AE%A4%E0%AF%87.377/#google_vignette
 
Gowri Karthikeyan

Well-known member
#அழகுப்பதுமையின்_ அன்பிற்கினியவன்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

அழுத்தமான காதல் + பீல் குட் ஸ்டோரி 🥰 🥰 🥰 🥰 🥰……

அன்பிற்கினியனின் தாய் அம்புஜம் இறக்கறதில் இருந்து தான் கதை தொடங்குது🥺🥺🥺🥺🥺🥺…..

பெத்த அம்மா இறந்து இருக்க…..ஏதோ காரணத்தால் வீட்டை விட்டு போன அன்பு …..அந்த வீட்டிற்கு வர மறுகிறான் 😒😒😒😒😒😒……

அன்பு ஏன் இவளோ sadist ஆனான்?????

இப்படி தான் அவனோ????

இல்ல இல்ல…..அவன் வர மறுத்ததால்….அவன் அப்பாவே இறந்த மனைவியின் உடலை வேற வீட்டுக்கு மாற்றி வைக்கிறார் 😳😳😳😳😳😳😳…..

அப்ப அவன் கோவம் அம்மா மேல் இல்லையா????

அதும் இருக்கு தான்…..ஆன இறந்த தாயை வெறுக்கும் அளவுக்கு கல் நெஞ்சம் படைத்தவன் அல்ல அன்பு…..

பெயருக்கு ஏற்றார் போல அன்பாய் இருந்த உறவுகள் துரோகம் இழைக்க….

அதுவே அவனின் இறுக்கத்துக்கு காரணம்…..

அப்படி என்ன நடந்தது???

அது தான் கதையே……

அன்பு….ஆரம்பத்தில் இவன் ஆரமிச்சது தான் எல்லாம்னு சின்ன கோவம் இருந்தாலும்….

அவன் இப்படி எல்லாம் ஆகும்னு நினைக்கலா இல்லையா?????

அவனவளை இழந்து நீண்ட எட்டு வருடங்கள்……பெரும் துன்பம் அனுபவிச்சிட்டான்😒😒😒😒😒……

இழந்தாய் நினைத்த காதலி, மனைவி மீண்டு(ம்) வந்த போது….அன்புவின் நிலை💕💕💕💕💕💕💕💕……

நிகாரிகா…..அன்புவின் அழகு….அலட்டல் இல்லா ஆளுமை….நா ரொம்ப ரசித்தேன்❤❤❤❤❤❤……

அதும் சின்ன வயசில்….அவளோ துன்பம் இருந்தும் அவளின் தெளிவும், நிதானமும் 👏👏👏👏👏👏👏…..

இவளின் காதலை விட இவளின் சிந்தனைகளும், செயல்களுமே எனக்கு ரொம்ப பிடிச்சது💕💕💕💕💕

தென்னவன்…..அன்பின் தோழன்….நட்பின் தூய்மை இவன்…..அன்பு - தென்னவன் பாண்டிங் அழகுனா…..

தென்னவன் - நிகாவின் பாண்டிங் பேரழகு💕💕💕💕💕…..

மாரி…..இவனும் அன்பு ஓட நண்பன் போல தான்…ஆன உறவில் அத்தை பையன்…..

நிகா மீதான இவனின் அன்பை அவளோ அழகா சொல்லிட்டு…. காட்சிகள் பெருசா இவங்களுக்கு இல்லையே ரைட்டர்😔😔😔😔….

(எனக்கு ரொம்ப வருத்தம் பா).....

மங்கம்மா…. மாரி சொல்லுவது போல் சரியான சூனிய கார கிழவி இது😏😏😏😏😏……

இன்னும் நிறைய கேரக்டர்ஸ் இருக்காங்க….அவங்களை கதையில் தெரிஞ்சுக்கோங்க 🤩 🤩 🤩 🤩…..

கதை அடுத்து என்னாகும்னு விறுவிறுப்பா போச்சி ரைட்டர் 👏👏👏👏👏👏👏

எனக்கும் ரொம்பவே பிடிச்சது ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

E%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D.375/
 
Gowri Karthikeyan

Well-known member
#குழலில்_காற்றாகினாள்…..
#கௌரிஸ்ரிவ்யூ…..

அழுத்தமான, ஆழமான காதலை சொல்லும் கதை❤❤❤❤❤❤……

திலோக்கு…..அமரன் மீது அதீத காதல்…..இந்த அதீத காதலுக்கு ஆன அர்த்தம்…..இவளை பார்த்தால் தெரியும்…..💕💕💕💕💕💕…..

அமரன்…..குக்கூ நிகழ்ச்சியில் குழல் வாசிக்கும் கலைஞன்🤩🤩🤩🤩🤩…..

அவனை காணவே அவள் அந்த நிகழ்ச்சிக்கு செல்வாள்….

மூன்று வருடங்களா அவளின் இந்த காதல் பயணம்💕💕💕💕💕….

ஆன அமரனுக்கோ….இப்படி ஒருவள் தன்னை, தன் குழல் இசையை பைத்தியமாக காதலிக்கிறாள், பின் தொடர்கிறாள் என்பது தெரியாது…..

பல பெண் ரசிகைகள்….அவனை பின் தொடர….. சிலர் காதல் என கசிந்துருக…..

அதை எல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை😒😒😒😒😒…..

அவளோ கர்வம்மா என கேட்டால் இல்லை தான்…..

பின்?????

ஊர் அறிந்த இசை கலைஞன் ஆனாலும்…. அவனுள் நிறைய தன்னம்பிக்கை❤❤❤❤❤…..

இந்த அலட்சியமான நடத்தையே…அவனை உயிர்ப்புடன் வெச்சி இருக்கு என்று சொன்னால் மிகை இல்லை🫰🫰🫰🫰🫰…..

காரணம்🥺🥺🥺🥺🥺🥺

அந்த காரணத்தை தெரிந்து கொள்கிறாள் நட்பின் இலக்கணமான இளங்கோவிடம் இருந்து…..

இனி திலோ எடுக்கும் முடிவு.??????

அது தான் மீதி கதை 🥰🥰🥰🥰🥰🥰…,

திலோ…..என்ன சொல்ல????ஒரு பெண்ணால் இவளோ காதலிக்க முடியுமா?????

இதோ முடியுதே இவளால்😳😳😳😳😳….எப்படி மா இப்படி ஒரு தியாகத்தை செய்ய முடிந்தது?????

Simply awesome திலோ கேரக்டர் 🫰🫰🫰🫰🫰

அமர்….ஆரம்பத்தில் வெறுப்பாக நடக்கும் போது கோவம் வர தான் செய்தது😏😏😏😏என்ன இவன் இப்படி இருக்கான்னு?????

ஆன அவனின் நிலை, அதை சார்ந்த அவன் எண்ணங்கள் எல்லாம் அவன் மனதை எடுத்துரைப்பதாய்😔😔😔😔😔……

திலோக்கு நிகரான இவன் காதலும் ஒரு தவம் போல…..அதற்கான வரம் காதல் தேவன் தந்த அந்த பரிசு❤❤❤❤❤❤

இளங்கோ….யாருக்கு கிடைக்கும் இப்படி பட்ட நட்பு….அதும் சிறு பிரயத்தில் இருந்தே🫰🫰🫰🫰🫰….இளங்கோ போல நண்பன் கிடைக்க அமர் உண்மையா blessed ❤❤❤❤…..

ரஞ்சனி….இளங்கோ எப்படி அமருக்கோ…அதே போல திலோக்கு ரஞ்சனி🥰🥰🥰🥰🥰🥰……

உறவுகள் அற்ற நால்வரும்….ஒரே குடும்பமாய்….ரொம்ப cute 🥰 🥰 🥰 🥰 🥰 🥰……

கதை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சது ❤❤❤❤❤❤

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐 💐 💐 💐 💐 💐 💐 💐 💐

லிங்க்👇👇👇👇👇

Top Bottom