எந்தன் சிறகுகள் உனக்காக 💕 அத்தியாயம் 19
அத்தியாயம் 19 அறை முழுவதும் மன்மத வாசனையும், இரு உயிர்களின் மூச்சுக்காற்றும் மட்டுமே நிறைந்து இருந்தது. முதல் சங்கமம் முடிவுக்கு வந்து ஒரு மணி நேரம் கடந்திருந்தது. இருந்தும் காரிகையும் அவள் கண்ணாளனும் இன்னும் நிதானத்திற்கு வரவில்லை. இதழில் திருப்திகரமான புன்னகையும், முகத்தில் புதுப்பொலிவுடன்...
nidhaniprabunovels.com