எந்தன் சிறகுகள் உனக்காக 💕 01
அத்தியாயம் 01 சென்னை ரெயில்வே ஸ்டேஷனின் முன்பு தன் காரை கொண்டு வந்து நிறுத்தினான் ஸ்ரீதர். ஆறு வருடங்கள் கழித்து அவன் சொந்த ஊரிற்க்கு செல்லப் போகின்றான். ஆறு வருடங்களுக்கு முன்பு ரெயினில் அவன் படிப்பு, திறமை, தன்னம்பிக்கையையும் துணையாக கொண்டு வந்திருந்தான். ஆனால் இன்று தனக்கு என்று ஒரு...
nidhaniprabunovels.com