தோழமைகளுக்கு வணக்கம்.
என்னைப் பற்றி சொல்லணும்னா,
தமிழின் மீது
தீராத காதல் கொண்ட
தமிழனக் காதலி.
புதினங்களுக்குப் புதியவள்
கவிதைகளில் காலூன்றியவள்.
இருபத்து எட்டு வருட கவிதைப் பயணம், கடந்த பிப்ரவரியிலிருந்து கதைகளோடு கை கோர்த்துக் கொண்டுள்ளேன்.
ஆறு நாவல்கள்
ஆக்கி வடிக்கப்பட்டு
அனைவருக்கும் படைக்கப்பட்டது.
1.வால்வெள்ளி ஓவியம் (புத்தகமாக வெளியீடு கண்டிருக்கிறது): பெண் கல்வி பேசுகின்ற கதை
2.தொன்மங்களைத் தேடி (புத்தகமாக வெளியீடு கண்டிருக்கிறது): தொல்லியல் ஆராய்ச்சியும் காதலும் கலந்த கதை
3.கருவாராதனம்: ஒரு கருவறைக்கான ஆராதனம் சொல்லும் கதை
4. நித்திலப் பேரொளி, இந்தச் சோழன் தற்போது இத்தளத்தில் இருக்கிறான்.
5.தலையல் மொழி: சூழியலின் மகத்துவத்தை காதலோடு சொல்லும் கதை
6.கைக்கொள்ளும் பொற்சுடரே: செயற்கைக் கருத்தருப்பு முறையில் போராடும் ஒரு காதல் பற்றிய கதை. கூடவே ஒரு சமூகச் சிந்தனையும் இணைந்து வருகிறது.
ஏழாவது பிள்ளை நடையிட்டு
தவழ்ந்து கொண்டிருக்கிறது.
மையல் நவில் மதுரமே என்னும் தலைப்பில் (ஆன் கோயிங்)
உங்கள் அன்பையும் ஆதரவையும் வேண்டி இங்கு நான்.
நேரமிருக்கும் போது நிறை குறைகளைச் சுட்டுங்கள். என்னை வளர்த்துக் கொள்ள, என் எழுத்துக்களைக் கூர்தீட்ட அது பயன்படும்.
அன்பும் நன்றியும்,
சாந்தி உடையப்பன். 💗 💗

Author: Shanthi Udayappan
Article Title: என்னைப் பற்றி
Source URL: NithaniPrabu Novels-https://nidhaniprabunovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.