கலிங்கனின் காவியம் - 20

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
839
775
93
Pondicherry
என்னமா டாக்டரம்மா... அவன்கிட்ட பேசுன பேச்சுக்கு வெச்சு செய்வ என்று பார்த்ததால், குடுகுடுன்னு ஓடிப்போய் room ல ஒளிஞ்சிக்கிற... 🤭🤭🤭

ஆனாலும் next scene லேயே, பிடிக்காட்டி நீங்க வெளில போங்கன்னு அவன் வீட்டில இருந்து அவனையே போக சொன்ன பார்த்தியா... I heavily like it 🤣🤣🤣💥💥💥

ஷா.... டானுக்கு அவளோட படபட பட்டாசை கேட்டால் தான் மனநிம்மதி வருதாம்... ம்... ம்... நடக்கட்டும் நடக்கட்டும்...

🤭🤭🤭 View attachment 1441
Heroine போடுற dresses ரொம்ப அழகா இருக்கு 👌🏻.. ராயன் ஒத்த கருப்பு சட்டைலயே இருக்கான், மாத்தி விடுங்கன்னு சொல்ல நினைச்சேன்.. மாத்தியிருக்கீங்க👍🏻😁😁
 
  • Love
Reactions: Hanza

Hanza

Active member
Apr 8, 2022
273
229
43
Sri Lanka ??
Heroine போடுற dresses ரொம்ப அழகா இருக்கு 👌🏻.. ராயன் ஒத்த கருப்பு சட்டைலயே இருக்கான், மாத்தி விடுங்கன்னு சொல்ல நினைச்சேன்.. மாத்தியிருக்கீங்க👍🏻😁😁
Avanukku dress choose pannurathu than periya task eh 🤣🤣🤣
 
  • Haha
Reactions: Shameem @ Sumithra