• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 19

sathiyags

Active member
அய்யய்யோ, இந்த கருநாகம் இசைக்கு கட்டம் கட்ட போறார் போலயே. யோவ் ஏற்கனவே உன்னுடைய பெண் வாழ்க்கை சரியில்லை நீ மேன்மேலும் பாவத்தை செய்யாதே. பெண் பாவம் பொல்லாதது.
அதோட உன்னுடைய அவசரத் குடுக்கை பையன் எங்கள் இசைக்கு வேண்டாம் (ஆனால் நிதா அக்கா ஜோடி சேர்க்காமல் இருக்க மாட்டாங்களே அப்படின்னு என்னுடைய மைன்ட் வாய்ஸ் சொல்லுது :D )
 
ஷமீம்

Active member
பருந்துக்கு கருநாகம்

பருந்துக்கு கருநாகம் தான் வில்லன்.ஆனால் எப்படியும் ஜெயிப்பது பருந்தல்லவா? அப்ப நாகத்துக்கு இருக்கு ஆப்பு..
 
sathiyags

Active member
காதலான்னு எந்த தெளிவும் இல்லாம பருந்து ரொம்ப தான் துள்ளுது..
தெளிவு வந்தவுடன் இசை சொல்றதுக்கு மட்டும் தான் துள்ளுமோ என்னவோ.
 
Top Bottom