நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
தூயவனுக்கு அவள் வேண்டும் என்றால் முதலில் அவளுடைய மனதை மாற்ற முயற்சி செய் அதை விட்டுவிட்டு இப்படி அவள் கிட்ட எனக்கு நீ வேணும் நீ வேணும் தொல்லை செய்யறது நல்லா இருக்கா? நீ சொல்லற நியாய கதையெல்லாம் நல்லா தான் இருக்கு ஆனால் அவள் பக்கம் இருந்து கொஞ்சம் யோசி.
இருபக்க மனிதர்களும் இசையும் சம்மதிக்க போவதில்லை என்று தெரிந்து தான் புக் செய்கிறேன் என்று அவளிடமே சொல்கிறான். அவன் காதல் உண்மையானதாக இருக்கலாம்.. ஆனால் அவள் ஏற்கணுமே..அவன் விரும்பிய மாதிரி கல்யாணம் எப்படி நடக்க போகுதோ தெரியவில்லை..