• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 39

sathiyags

Active member
அப்பாடா இசை கிடைத்து விட்டாள் அதே சமயம் சமாதானம் ஆகி விட்டாள் தூயவனோடு
நிதா அக்கா உங்கள் கதை ஸ்டைல் வேற தான். சம்திங் ஸ்பெஷல்
 

Akalya

Member
தூயவன் இசை மனசுல இறங்குனது விட ஒரு படி இன்னும் மேல எங்க மனசுல ஆழமா நங்கூரம் போட்டு உட்கார்ந்த இடம் 🥰🥰🥰
 

ஷமீம்

Active member
ஏற்கனவே பருந்தோட ஆட்டம் தாங்காது.. இசையின் சம்மதம் வேறு கிடைத்து விட்டது..இனி அவ்வளவு தான்..
 
Top Bottom