கேட்பார் இன்றிக் காதல் - 6

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஷமீம்

Well-known member
Nov 24, 2025
638
499
63
Pondicherry
ஆரம்பமே சண்டையா?? இன்னும் எவ்வளவோ இருக்கே.. உண்மையில் அன்பினி படித்து முடித்த பிறகு ok சொல்லி இருக்கலாம்..
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
329
296
63
India
இந்த காதல் படுத்தும் பாடு இருக்கே! யப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே.

அன்பினி சொல்றதும் கரெக்ட் தான் ஆனால் அவன் எப்போதும் கூப்பிடவில்லையே. பிறந்த நாள் என்றுதான் கூப்பிட்டான்.

சரி விடு அன்பினி இதெல்லாம் சகஜம் மா இந்த காதலில்.