• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

கடன் அன்பை முறிக்கும் - 44

sathiyags

Active member
தூயவன் கேட்டது சரிதானே கருநாகம் நீர் அதிர்ச்சி அடைய ஒன்றுமே இல்லையே எல்லாமே அவனுடைய தாத்தா சொத்து. அடுத்தவர்களோடதை அடைய ஆசைப்பட்டால் இந்த மாதிரி கேட்டுதான் ஆக வேண்டும். தூயவன் நீ சூப்பர் 👌 . உன் மேல் இருந்த கோபம் கூட போய் விட்டது.
 

ஷமீம்

Well-known member
இப்ப தானே ஆரம்பிச்சிருக்கான்...இனி இருக்கு கருநாகத்துக்கு...
 
Top Bottom