நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
பெயர் மட்டும் தான் தூயவன் ஆனால் உள்ளம் தூய்மையாக இல்லையே...இதுல அவரப்பத்தி குடும்பத்துல பெரிய பெருமை வேற..இந்த சுவர்ணாவுக்கு இசைய குறை சொல்றது மட்டும் தான் வேலை போல...