அப்ப நீங்க நல்லூராரை சந்திக்கல கந்தசாமி காத்துக் கொண்டிருந்திருப்பார்?!! என்ன நிதாக்கா ம்ம்ம்ம்
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
நானும் இதைதான் நினைத்தேன் சிஸ். அதுவும் நிதா அக்கா சொல்லுகிற ஸ்டைல் பார்க்கும் போது உடனே பார்க்கனும் போல் தோன்றுகிறது. பார்ப்போம் நமக்கு லக் இருக்கிறதா என்றுஉங்களுக்கு உங்கள புரிந்து நடக்கும் எங்களை போன்ற வாசகர்கள் இருக்கிறோம்... அதனால் அந்த சிலரை ஒதுக்கி விடுவோம்...
இலங்கை பயணம் பற்றி அருமையான கூறியிருக்குறீர்கள்... வாழ்க்கையில் என்றாவது வாய்ப்பு கிடைத்தால் நானும் இப்படி ஒரு பயணத்தை அனுபவிக்கனும் ...
போனமுறை போன இடங்களுக்கு இந்த முறை நேரம் இல்லை எண்டு போகேல்ல மா. அதுதான்.அப்ப நீங்க நல்லூராரை சந்திக்கல கந்தசாமி காத்துக் கொண்டிருந்திருப்பார்?!! என்ன நிதாக்கா ம்ம்ம்ம்
அவரின் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு நிதாக்காபோனமுறை போன இடங்களுக்கு இந்த முறை நேரம் இல்லை எண்டு போகேல்ல மா. அதுதான்.
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.