கலிங்கனின் காவியம் ஆரம்பிக்க முதல் :

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

sathiyags

Well-known member
Apr 18, 2026
436
434
63
India
உங்களுக்கு உங்கள புரிந்து நடக்கும் எங்களை போன்ற வாசகர்கள் இருக்கிறோம்... அதனால் அந்த சிலரை ஒதுக்கி விடுவோம்...

இலங்கை பயணம் பற்றி அருமையான கூறியிருக்குறீர்கள்... வாழ்க்கையில் என்றாவது வாய்ப்பு கிடைத்தால் நானும் இப்படி ஒரு பயணத்தை அனுபவிக்கனும் ...
நானும் இதைதான் நினைத்தேன் சிஸ். அதுவும் நிதா அக்கா சொல்லுகிற ஸ்டைல் பார்க்கும் போது உடனே பார்க்கனும் போல் தோன்றுகிறது. பார்ப்போம் நமக்கு லக் இருக்கிறதா என்று :D
 

நிதனிபிரபு

Administrator
Staff member
Nov 11, 2018
2,225
16,837
113
Germany
அப்ப நீங்க நல்லூராரை சந்திக்கல கந்தசாமி காத்துக் கொண்டிருந்திருப்பார்?!! என்ன நிதாக்கா ம்ம்ம்ம்
போனமுறை போன இடங்களுக்கு இந்த முறை நேரம் இல்லை எண்டு போகேல்ல மா. அதுதான்.
 

Daisy

Member
Sep 3, 2025
71
6
8
Chennai
நீங்கள் கதை எழுதும் முறை மிகவும் அருமையாக இருக்கும். எழுத்தாளர்களின் கஷ்டம் எங்களுக்கு நன்றாக புரியும். கவலை வேண்டாம்.உங்கள் எல்லா கதைகளின் புத்தகமும் எங்கள் வீட்டு அலமாரியை அலங்கரிக்கும். புத்தககண்காட்சியை ஆவலுடன் எதிர்பார்த்து வாங்குவேன். உங்கள் கதையின் தீவிர ரசிகை நான்.ஏனோ மனம் தள்ளாடுதே,பல்லவி,அவள் ஆரணி,ஆதார சுதி, கடன் அன்பை முறிக்கும் 50 முறையாவது படித்திருப்பேன். நீங்கள் கதையை நகர்த்தும் விதமே அருமையாக இருக்கும்.தொடர்ந்து எழுதி எங்களை மகிழ்வுபடுத்துங்கள். உடல்நலத்தையும் பார்த்து கொள்ளுங்கள்.உங்களுடைய எழுத்துபணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள். 💐💐🥰🫶
 
  • Like
Reactions: Shameem @ Sumithra
Apr 7, 2026
54
32
18
Chennai
போனமுறை போன இடங்களுக்கு இந்த முறை நேரம் இல்லை எண்டு போகேல்ல மா. அதுதான்.
அவரின் ஆசிர்வாதம் எப்பவும் உங்களுக்கு உண்டு நிதாக்கா
உங்களால தான் நான் அவரின்ட விசிறி
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
260
296
63
Hyderabad
Welcome back Nithama..
Happy to see you again.
Unga Travelogue arumai..👌👌❤️❤️Everyone will definitely get an immediate wish to visit those places..ஆனா அந்தோ என்னால முடியாதே!!

Please don't worry or take to heart all comments..Just go on your way..Expecting your splendid story will be a blast.

இனி தான் உங்க காவியத்தை போய் படிக்கணும்.Already 7 days நான் லேட் போல.

Work Life Balance பண்ணிக்கோங்க..Take care.