அன்றே கணித்தார் Hanza👍🏻.. மாறன் தான் வரதன் relative என்று...அச்சோ... மாறனை நினைச்சா கொஞ்சம் கவலையா இருக்கு... ஆனால் அவன் வரதன் relative ஆஹ் இருப்பானோ வேண்டும் doubt வருது...
வருணா அப்பா அம்மாக்கு ஏதும் ஆகிடுமோ???
வருணா ராயன் வீட்ட இருக்கபோல தானே இருக்கு...
🤔🤔🤔
View attachment 1403
அவன் கல்யாணம் கட்டி கூப்பிட்டு வந்திருக்கான்னு இப்ப தானே புரியுது..😁 அதான் அவன் வீட்டில் இருக்கா... பயபுள்ள ரெண்டும் தெளிவா ப்ளான் பண்ணி செஞ்சிருக்காங்க😏