கலிங்கனின் காவியம் - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
841
777
93
Pondicherry
அச்சோ... மாறனை நினைச்சா கொஞ்சம் கவலையா இருக்கு... ஆனால் அவன் வரதன் relative ஆஹ் இருப்பானோ வேண்டும் doubt வருது...

வருணா அப்பா அம்மாக்கு ஏதும் ஆகிடுமோ???
வருணா ராயன் வீட்ட இருக்கபோல தானே இருக்கு...

🤔🤔🤔

View attachment 1403
அன்றே கணித்தார் Hanza👍🏻.. மாறன் தான் வரதன் relative என்று...

அவன் கல்யாணம் கட்டி கூப்பிட்டு வந்திருக்கான்னு இப்ப தானே புரியுது..😁 அதான் அவன் வீட்டில் இருக்கா... பயபுள்ள ரெண்டும் தெளிவா ப்ளான் பண்ணி செஞ்சிருக்காங்க😏
 

Goms

Well-known member
May 22, 2025
687
442
63
Chennai
என்னது??? 3 நாளில் திருமணமா?? ரொம்ப திரிலிங்கா இருக்கு தான்...