கலிங்கனின் காவியம் - 11

  • நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.

    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

Sindhu Narayanan

Well-known member
Dec 3, 2024
306
453
63
Trivandrum
😍😍😍

அடேய் மாறா, அவளை சூடாக்குற, சிவக்க வைக்கிற, சிரிக்க வைக்கிற, ஆனாலும் அவ உனக்கில்லையே... மனசை கல்லாக்கிக்கோடா மாறா..💪💪 எனக்கு இந்த பாட்டை போடுறதை தவிர வேற வழியில்லை..☹️☹️

என்ன இருந்த போதும் அவள் எனக்கில்லையே
மறந்து போ என் மனமே...

 
  • Love
Reactions: Shameem @ Sumithra

Shameem @ Sumithra

Well-known member
Nov 24, 2025
813
723
93
Pondicherry
😍😍😍

அடேய் மாறா, அவளை சூடாக்குற, சிவக்க வைக்கிற, சிரிக்க வைக்கிற, ஆனாலும் அவ உனக்கில்லையே... மனசை கல்லாக்கிக்கோடா மாறா..💪💪 எனக்கு இந்த பாட்டை போடுறதை தவிர வேற வழியில்லை..☹️☹️

என்ன இருந்த போதும் அவள் எனக்கில்லையே
மறந்து போ என் மனமே...

வேற லெவல் 💥😁
 

sathiyags

Well-known member
Apr 18, 2026
438
437
63
India
ரொம்ப த்ரிலிங் குழப்ப நிலைல வந்துட்டோம் போலயே???!!!


வருணாவிற்கு முன்று நாட்களில் திருமணமா?
ராயன் நீ இப்படி ஹாஸ்பிடல் படுக்கையில் உட்கார்ந்து,சூர்யா நிலா துரோகத்தில் கோபப்பட்டு கொண்டு, ,வருணாவிடம் ஈடுபாடில்லாமல் இருக்கிறாய்.
உனக்கு மூடு சரியில்லை.அவளுக்கு நேரம் சரியில்லை.

எனக்கென்னவோ ஆதி,
மாறன் & Co,ஹாஸ்பிடல் வந்து வருணாவுடன் பேசி சென்றதை நோட் பண்ணியிருக்கான் னு தோணுது.விசாரிச்சும் அறிந்திருப்பான்.நேர வந்து திருமண வாழ்த்து சொல்லி பொக்கே கொடுத்தா, வருணா "என்னை வேவு பார்க்கிறாயா "என்று கேட்டு விடுவாள்.அதனால நன்றி என்ற பெயரில் கரெக்டா அவள் லாங் லீவில் போகும் முன்பு வந்து பொக்கே கொடுத்திருக்கான் னு நினைக்கறேன்.

(அல்லது)

ஆனா எப்படி திருமணம் நிற்க போகிறது என்று தெரியலை.ஒரு வேளை நிர்வாகி ஏதாவது குளறுபடி செய்து, ஹாஸ்பிடலை விட்டே vacate பண்ண நினைத்து, பணயமாக வருணாவையே கடத்த போகிறார்களோ என்னவோ!!!(அவள் திருமண ஏற்பாடு தெரியாமலேயே)
கற்பனை அருமை. பார்ப்போம் நிதா அக்கா என்ன ட்விஸ்ட் வைக்கிறார்கள் என்று.
 
  • Like
Reactions: Gaya Naga

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
263
299
63
Hyderabad
மூன்று நாளில் கல்யாணமா? கலிங்கா எப்படி சம்பந்த படப்போறான் இந்த வருணா கூட. . அப்போ வருணாவிற்கும், வரதனுக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறதா?
வருணாவுக்கும் வரதனுக்கும் சம்பந்தம் இருக்க சான்ஸே இல்ல மா.(மஹா மோசமான ரௌடி)..
நம்ம, நல்ல ரௌடி னு நினைக்கற ஆதி,ராயனோடே அவளுக்கு முட்டிக்குது..வரதனுடன் எப்படி?
 

Gaya Naga

Well-known member
Mar 2, 2026
263
299
63
Hyderabad
கற்பனை அருமை. பார்ப்போம் நிதா அக்கா என்ன ட்விஸ்ட் வைக்கிறார்கள் என்று.
ஆமாமா அந்த தெய்வம் கதையை எப்படி கொண்டு போனாலும்,எப்படியும், வேற மாதிரி கலக்குவாங்க..let's wait n watch.
 
Apr 7, 2026
56
32
18
Chennai
நிதாக்கா உங்களுக்கு Romance scene எழுதும்போது
மக்கர் பண்றது
அடிதடி காட்சினா
வார்த்தை அருவிமாதிரி
கொட்டும் இல்ல🤔🤔🤔🤔🤔🤔